நிகழ்ச்சியின் நிரல் :
1. கிரா-அத் : ஹாஜி. ஜனாப் சிஹாப்துல்லா ( பொருளாளர்)
2. வரவேற்புரை : ஹாஜி. ஜனாப் A.S. அப்துல் ஜலீல் (இணைச் செயலாளர்)
3. மாதாந்திர அறிக்கை வாசித்தல் : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது (செயலாளர்)
4. தெருவில் புழங்கும் சைக்கிள் வட்டியை படிப்படியாக குறைக்கும் நோக்கில் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 3000/- வரையிலான வட்டியில்லா சிறுதொகை கடன் திட்டத்தை கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகளின் பங்களிப்போடு அதிரை பைத்துல்மால் சார்பாக கடற்கரைத்தெரு மஹல்லாவில் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக முதல் முயற்சியாக ரூபாய் 20,000/-த்தை ஒதுக்குவது எனவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்துவதற்காக கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் சகோ. அஹமது ஹாஜா, சாகுல் ஹமீது, சிராஜுதீன் ஆகியரோடு கடற்கரைத்தெரு மஹல்லாவைச் சார்ந்த அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் சகோ. இப்ராஹீம், அக்பர் ஹாஜியார் ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு [ 2013-2014 ] முதல் அதிரை பைத்துல்மாலின் “உயர்க்கல்வி திட்டத்தை” அமல்படுத்துவது தொடர்பாக கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தினரிடம் ஒத்துழைப்பை கோரினார் அதிரை பைத்துல்மாலின் இணைச் செயலாளர் சகோ. A.S. அப்துல் ஜலீல் அவர்கள்.
6. நன்றியுரை : ஹாஜி. ஜனாப் S.K.M.ஹாஜா முஹைதீன் [ துணை தலைவர் ]
குறிப்பு : அடுத்த மாதாந்திரக்கூட்டம் நமதூர் தரகர்தெரு மஹல்லாவில் நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ]
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி
ReplyDeleteநல்லதோர் முடிவு மென்மேலும் பயனளிக்க அல்லாஹு துணை புரியட்டும்.
ReplyDelete