செய்தியும் படமும் அதிரையிலிருந்து
J. ஜமால் முகமது
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாஷா அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறேன்.இன்னும் இது போன்று பள்ளிகள் அதிக அளவில் வரவும் மக்களின் தொழுகைக்கான கூட்டம் அதிகரிக்கவும் அல்லாஹு இடத்தில் துவா செய்யவோம்.
ReplyDeleteALMS ஜாமிஆ மஸ்ஜித் சிறப்புடன் செயல்பட்டு இந்த இறைல்லத்தை அனைத்து தொழுகை வக்த்துக்களிலும் தொழுகையாலும் விபாதத்துக்களாலும் நிரம்பி வழிய வேண்டுமென அல்லாஹ்விடத்தில் துவா செய்வோமாக.!
ReplyDelete\\நபிவழியில் ஜூம்ஆ தொழுகை நடைபெற்று வருவதை...\\
ReplyDeleteமற்ற ஜும்மாவில் நடப்பது நபி வழி ஜும்மா இல்லையா...ஏன் இதை மட்டும் அப்படி குறிப்பிட்டுள்ளீர்கள்.. விளக்கம் தரவும் ப்ளீஸ்....
ALMS ஜாமிஆ மஸ்ஜித் சிறப்புடன் செயல்பட்டு இந்த இறைல்லத்தை அனைத்து தொழுகை வக்த்துக்களிலும் தொழுகையாலும் இபாதத்துக்களாலும் நிரம்பி வழிய வேண்டுமென அல்லாஹ்விடத்தில் துவா செய்வோமாக.!
ReplyDelete