இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, மாநில பொது செயலாளர் நிஜாமுதின், கேம்பஸ் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில நிர்வாகிகள், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் MLA, அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம், மஹல்லா நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், உற்றார் - உறவினர் - நண்பர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வந்திருந்த அனைவரையும் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இலியாஸ் மற்றும் மணமகன் வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பி ஆகியோர் அன்போடு வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை