.

Pages

Tuesday, October 8, 2013

அதிரை ஜாவியா நிர்வாகக் கமிட்டி செயலர் M.B. அபூபக்கர் அவர்களோடு ஒரு நேர்காணல் [ காணொளி ]

அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் சார்பாக கடந்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்திவரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்று வருவதை நாம் அனைவரும் அறிந்ததே.

அதிரையில் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கடந்த 06-10-2013 அன்று முதல் ஆரம்பமாகி தொடர்ந்து  நடைபெற்ற வருகின்றன.

1. ஜாவியா குறித்த அபூர்வ தகவல்கள் ?
2. ஜாவியாவின் தற்போதைய செயல்பாடுகள் ? 
3. ஏழை எளியோர்களோடு நமதூர் பொதுமக்களும் பயனுறும் வகையில் ஜாவியாவில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டப பணி குறித்து...

நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அதன் நிர்வாக செயலாளராக தொடர்ந்து தேனீ போல சுறுசுறுப்பாக சேவையாற்றி வரும் அன்புச்சகோதரர் M.B. அபூபக்கர் அவர்கள்.


குறிப்பு : ஏழை எளியோர்களோடு நமதூர் பொதுமக்களும் பயனுறும் வகையில் ஜாவியாவில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபபணிகள் தொடர்ந்து நடைபெற அதற்கு மேற்கொண்டு தேவைப்படும் நிதிஉதவியை மனமுவந்து செலுத்து முற்படும் அன்பர்கள் கீழ்கண்ட அதன் நிர்வாகிகளையும் அதன் வங்கி கணக்கின் வழியாகவும் தொடர்புகொண்டு உதவலாம்.

தொடர்புக்கு :
M.B. அபூபக்கர் 0091 9952123618
T.A. சேக் அலி 0091 9600120281

வங்கி கணக்கு விவரம் :
A/c Name : AZZAVIATHU SHATHULIYA TRUST
A/c No. 115 1 30506
Bank Name : DHANALAXMI BANK 
Branch Name : ADIRAMPATTINAM
IFS Code : DLXB0000115

37 comments:

  1. சுன்னத்துல் ஜமாஅத் சுன்னத்துல் ஜமாஅத் என்று சொல்லும் கேள்வி கேட்பவர்க்கும் பதில் செல்லுபவர்க்கும் தாடி இல்லை முதலில் அந்த சுன்னத்தை கடைபிடியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தாடி வைத்திருக்கிறீர்களா?? சாஹுல் அவர்களின் கேள்விக்கு பதில் தரவும்

      நம் மக்களுக்கு அடுத்தவர்களிடம் குறை கண்டுப்பிடிப்பதுதான் வேலையே தவிர தானும் பங்கு பெற‌மாட்டார்கள், அடுத்தவர்களையும் ஈடுபட விடமாட்டார்கள். என்றைக்கு திருந்துவார்களோ அதிரை மக்கள்..... தேவை இல்லாத விவாதங்கல் செய்யும் வரை அது சாத்தியபடாது

      Delete
  2. செயலாளர் சொல்வது போல அஜ்ஜாவியத்து ஷாதுலியாவில் புஹாரி ஷரீஃப் ஆரம்பித்ததின் நோக்கம் காலரா நோயை ஒழிக்கத்தானே தவிர மக்கள் ஷஹீஹான ஹதீஸ்களை கேட்டு தெளிவடைவதற்காக இல்லை போலும், அதனால் தான் அங்கு புஹாரியில் வரக்கூடிய ஹதீஸ்களை பேருக்கு தொட்டுப்பார்த்துவிட்டு தங்கள் விருப்பப்படி பெரியோர்களின் சரித்திரம் போன்ற அவர்களுக்கு சாதகமான விஷயங்களை பேசிவிட்டு 1500 பேருக்கு நார்ஷா வேற கொடுக்கறாங்களாம். புஹாரியில் ஒவ்வொரு தலைப்பிலும் வரக்கூடிய ஹதீஸ்களை சொன்னால்கூட இந்த 40 நாட்களும் போதாது, ஆனால் சொல்வதில்லை, காரணம், புஹாரியில் வரக்கூடிய நிறைய ஹதீஸ்கள் அங்கு பயான் ஏற்பாட்டாளர்களின் நடைமுறைக்கு முரணானதாக உள்ளது. மேலும் உலமா சபைக்கு உட்பட்ட சில ஆலிம்களைக்கூட அங்கு பேச அனுமதிப்பதில்லை, காரணம் அவர்கள் உண்மையை போட்டு உடைத்துவிடுவார்கள், பின்னர் மக்கள் தெளிவடைந்துவிட்டால் தம்மை மதிக்க ஊரில் ஆள் இல்லாமல் போய் விடுமே என்ற சுயநலம். இந்த சுயநல வாதிகளின் அரங்கேற்றத்திற்கு நிர்வாக கமிட்டி அமைத்து நேர்ச்சை என்ற பெயரில் வசூல் செய்கிறார்களாம், நார்ஷா வேறு தருகிறார்களாம்...

    திக்ரு மஜ்லிஸை பற்றி இவர்கள் பேசுகிறார்கள், இவர்களுக்கு முதலில் திக்ரு என்றால் என்ன என்று கூட தெரியாது போலும், அந்தோ பரிதாபம்(!) கூட்டம் கூடி சப்தமிட்டுக்கொண்டு இறைவனை அழைப்பதா திக்ரு? எல்லாவற்றிற்கும் இறுதியில் நார்ஷா, அதற்காக என்றே ஒரு கூட்டம். மக்களுக்கு உண்மையை சொல்ல மறுக்கும் இந்த மக்களை அல்லாஹ் நேர்வழி படுத்துவானாக!

    குறிப்பு:

    இஸ்லாம் கூறும் தலைமைத்துவ பண்பு இந்த அஜ்ஜாவியத்து ஷாதுலியா நிர்வாகத்தினருக்கு உள்ளதா என்பதை அவர்களே தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும், அல்லது ஆலிம்களிடம் கேட்டாவது தெரிந்து கொள்ளவேண்டும். அஜ்ஜாவியத்து ஷாதுலியா "வாவன்னா" குடும்பத்தின் பெரியோர்களால் நற்காரியங்கள் செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் ஸ்தாபனம்.

    ReplyDelete
    Replies
    1. Please comment with your real name.

      Delete
    2. Dear Br. Mohamed Abideen, Assalaamu alaikkum,

      //Please comment with your real name.//

      It is not important to identify myself to comment on subject, so that my opinion are seen in unbiased way; you should understand what I mean to convey, I don't want myself to be praised..

      Why are you keen to know my name in stead of exhibiting yourself to this blog with your identity, address and mobile number?

      Delete
    3. Adirai Idhal refers to name of book i think...It is not meant that u r publishing urself...Why i shud give my mobile number to public, as I ahve already published my name, not like u...i am giving my comment again...this will suit for u as well..
      நம் மக்களுக்கு அடுத்தவர்களிடம் குறை கண்டுப்பிடிப்பதுதான் வேலையே தவிர தானும் பங்கு பெற‌மாட்டார்கள், அடுத்தவர்களையும் ஈடுபட விடமாட்டார்கள். என்றைக்கு திருந்துவார்களோ அதிரை மக்கள்..... தேவை இல்லாத விவாதங்கல் செய்யும் வரை அது சாத்தியபடாது

      Delete
    4. Dear Br. Abideen,

      As you know adirai practice to identify a person, name is not enough. Do you think that your a lone Mohamed Abideen in Adirai?
      I doubt whether your name is as mentioned or different one..
      So, pls don't stretch your comment by asking name again and again, I will be commenting in this same id and never hurt anyone unnecessarily, because I faith in Almighty.
      Though you stated your name, none could identify you correctly. as you are firm on commenting by name, then why don't you clearly identify yourself by giving picture/address/mobile number?

      I am sure you would understand and act accordingly..

      No comment will be given to your counter to avoid unnecessary arguement..

      Wassalaam.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Thank you very much for ur decision.

      Though I am not willing to publish my number, atleast I given my name, not nick name like u.

      Wassalaam..

      Delete
  3. Mohamed asraf sonnathu Pol enru thade vaikkakudatha naparkal allam vaiththu ullarkal aanal enru thade anpathu fasanaka poi vettathu oruvar thade sunnath anru vaiththu erunthar palavarudamaha vaiththa thade avar u.s.a. Pokum pothu thadeyai kanom antha k e a d e k k u thade sunnaththan ok aththunai naparkal thade vaiththu thalappa katde namas pannu kerarkal adirai markkam natdumakkalukku puruyum

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    யா அல்லாஹ் அனைத்து சகொதரர்கலுகிடெயெ கருத்தொற்றுமையை ஏற்படுத்துவாயாக அமீன்
    கிட்டத்தட்ட நான் என்ன கருத்து தெரிவிக்க நினைத்தேனோ அதில் அய்பது விழுக்காடு சகோதரர் அதிரை இதழ் தெரிவித்துவிட்டர்
    ஷாகுல் காக்கா நம்ம சுன்னதுள் ஜம்மாத்வலிபிரகாரம் தொப்பிபோடற அதேநேரத்துல அழகிய தாடியையும் வைத்தா என்ன? அதனாலே இன்ஷா அல்லாஹ் நீங்க அடுத்த முறை பேட்டி எடுக்கும்போது நமது சுன்னதுள் ஜமாத்தில் வலியுறுத்தி சொல்லாப்பட்ட தாடி தொப்பியுடன் சங்கைமிகு தீன்மகனா வாங்க அப்பதான் கேள்வி கேட்கிறே கருத்தாளர்கள் மத்தியில அல்லாஹ் உங்கள ஒரு கண்ணிவான காட்சியளிக்க செய்வான் அமீன்
    மற்றவர்களுக்காக இல்லேனா கூட அல்லாஹுக்காக தாடி வையுங்க காகா
    தாடி வைக்கமே தொப்பி மட்டும் போட்டு கூத்தாடிகலைப்போல் காட்சியளிக்காமல் தாடி தொப்பியுடன் ஒரு சங்கைமிக்க இஸ்லாமியனாக காட்சியளித்து மற்ற அணைத்துவிதமான சுன்னத்துகளையும் கடைபிடிக்க வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  5. Thampe abu nan thade vaikka pereyam ellai

    ReplyDelete
  6. நன்றாக சொன்னார் முகம்மது ஆபிதீன்.

    உங்களுக்கு தெரியாது முகம்மது ஆபிதீன் !
    இவ்வாறு கேள்வி கேட்பவர் சுன்னத் ஜமாத்தினர் அன்று ! அவர்கள் கேள்விகளே காட்டிக்கொடுக்கும்.
    அவர்கள் வஹ்ஹாபி கொள்கையை தழுவியதனால்தான் இது போன்று கேட்பார். அவர்களுக்கு சுன்னத் ஜமாஅத் என்ற பெயர் கேட்டால் பிடிக்காது. இப்படித்தான் ஏதாவது எழுதுவார்கள். ஆனாலும் சுன்னத் ஜமாஅத் போர்வைனுள் மறைந்திருக்க தவறுவதில்லை. தான் ஒரு வஹாபி என்ற உண்மையை சொல்லமாட்டார்கள்.

    தாடி சுன்னத், சுன்னத் ஜமாத்தினர்களுக்கு.
    தாடி வஹ்ஹாபிகளுக்கு, கட்டாய கடமை.
    ஒருமனிதன் தன்னை அழகுபடுத்திக்கொள்வதும் சுன்னத் என்பது அவர்கள் அகராதியில் இல்லை.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அழைக்கும்
    சரி ஷாகுல் காகா அல்லாஹுக்காஹ அன்பா வேண்டுகோள் வைத்தேன் உங்களுக்கு பிரியமான பதிலா **நான் சுன்னத்தானதாடி வைக்க பிரியமில்லேன்னு** பதில் சொல்லிட்டீங்க உங்களையரியாமையலே எனது அன்பான வேண்டுகோளுக்கு ஒரு உண்மையான சுன்னத்வல் ஜமாத்திலுள்ளவற்போல் பதில் தராமல் வெடுக்கென்று பதில் தந்த உங்களின் சொல், செயல், எண்ணம், நடை, உடை, பாவினை போன்ற அனைத்தும் நமது சுன்னத்துவல் ஜமாது வலிபிரகாரம் நடந்து முற்றிலும் அதன் தூய வழியில் வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் உங்களுக்கும், எனக்கும் அருள் புரிவானாக அமீன்
    அன்சாரி காகா உங்கள்ளுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக ஆமீன்
    ////அவர்கள் வஹ்ஹாபி கொள்கையை தழுவியதனால்தான் இது போன்று கேட்பார். அவர்களுக்கு சுன்னத் ஜமாஅத் என்ற பெயர் கேட்டால் பிடிக்காது. இப்படித்தான் ஏதாவது எழுதுவார்கள். ஆனாலும் சுன்னத் ஜமாஅத் போர்வைனுள் மறைந்திருக்க தவறுவதில்லை. தான் ஒரு வஹாபி என்ற உண்மையை சொல்லமாட்டார்கள்///
    உண்மையான சுன்னத்தை வலியுறுத்தினால் உண்மையான சுன்னத் ஜமாஅத்தை பின்பற்றும் நாமலே இப்படி பதில் சொன்னா அப்போ யாரைத்தான் நம்புவது ஆக இப்போதான் உண்மை வெளி உலகிற்கு தெரிகிறது சுன்னத் ஜமாஅத் என்ற போர்வைனுள் மறைந்துக்கொண்டு ஏதான் சுன்னத்துக்கேதிராகவும் பித் அதுக்கு ஆதரவா பதில் சொல்றீகேன்னு தெரியலே
    ///ஒருமனிதன் தன்னை அழகுபடுத்திக்கொள்வதும் சுன்னத் என்பது அவர்கள் அகராதியில் இல்லை?//
    இது யாருக்குன்னு புரியலே?
    சுன்னத்தைப்பின்பற்றி சுன்னத்தான தாடி வைத்தவருக்கா? அல்லது சுன்னத்துக்கேதிராக பித் அத்தை பின்பன்றி தாடி வைக்காதவருக்கா?
    அல்லாஹ் உங்களின் பாவக்கறைகளை நீக்கி உண்மையான சத்தியமார்க்கமான இஸ்லாமிய சுன்னா அடிப்படையில் வாழ்ந்து பிரமக்களுக்கும் அதை எத்திவைக்கும் பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் அளிப்பானாக ஆமீன்

    ReplyDelete
    Replies
    1. தாடி வைப்பது சுன்னத்து. தொப்பி போடுவது சுன்னத்து.
      ஏன் ? தொப்பி போடாமல் தாடியைமட்டும் வைக்கிறீர்கள் ?
      தாடி இல்லாவிட்டால் அவன் இஸ்லாமியன் அல்லவோ ?
      தாடி வைப்பது சுன்னத்தா ? ஃபர்லா ?

      தொழுகையில் விரல் ஆட்டி அடுத்தவர் தொழுகையை கெடுப்பது
      சுன்னத்தா ? ஃபர்லா ? பித்தத்தா ?

      தாடியை வைத்து ஒருவர் தன்னை அழகுபடுத்துகிறார். அதன்மூலம் சுன்னத்தையும் நிரைவேற்றுகிறார். தாடியை வைத்துவிட்டு போருலீட்டுவதர்க்காக தாடியை இடையில் எடுப்பது ஹராம் அல்லவா ?
      தாடி வைப்பது சுன்னத் என்பதை அவர் தெரிந்திருந்தும் தாடி வைக்கவில்லை என்றால் அவர் சொந்த விவகாரத்தில் தலையிட நீங்கள் யார் ? அவரை இஸ்லாமியன் இல்லை என்ற எண்ணத்தில் வார்த்தை விளையாட நீங்கள் யார் ?
      அது அவருக்கும் அவர் மார்கத்துக்கும் உள்ள உள் விவகாரம். நாளை சுவர்க்கவாதியா ? நரகவாதியா ? என்று அல்லாஹ் தீர்மானிப்பான். நல்லதை செய்பவர்களை தடுக்கும் குதர்க்க என்னத்தை விட்டுவிடு என்று நாங்கள் உங்கள் விவகாரத்தில் நுழையவில்லை. உங்கள் குணம் அப்படி ! என்ன செய்ய !

      ஜாவிய பிடிக்காவிட்டால் ஒதுங்கிவிடுங்கள். இது எங்கள் கொள்கை.

      Delete
  8. சகோதரர்கள் அஹ்மது அஸ்ரப், முஹம்மத் ஆபிதீன், பெயர் சொல்ல விரும்பாத அதிரை இதழ், சாகுல் ஹமீது, அதிரை அபுல், அன்சாரி, ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள், ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு மேடை அமைத்து தர ஏற்பாடு செய்கிறேன். முடிந்தால் அங்கு போய் உங்கள் விதண்டா வாதங்களையும், அடி புடியையும் வைத்துக்கொள்ளுகள். முதலில் தன்குடும்பங்களை நேர்வழியாக்க முயற்சி செய்யுங்கள்.
    "இதுலிருந்து கியாமநாள் மிக நெருக்கமாயிடுச்சு என்று தெரியுது" நபிமொழி எப்பவும் பொய்யாகாது அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. அடித்துகொள்வதாகவும் அடித்துக்கொள்லுங்கல் என்றும் உசுப்பேத்தும் நீங்கள் இருக்கும் வரை ஊர் உருப்பட்ட மாதிரிதான்...உங்கலுடைய பெயருக்கு அர்த்தம் பிரகாசமானவன் என்று...

      சன்டையை தூன்டி விடுவதில் பிரகாசமானவர் என்று நீஙகள் விலங்கி இருப்பீர்கள் அது தான் அப்படி செய்கிரீர்கள்..வாழ்த்துக்கல் சகோதரரே...மேடை ரெடியா??

      Delete
  9. சுன்னத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட செய்திகள் வலைதளத்தில் வந்தால் வஹ்ஹாபிகளுக்கு ஒரே கொண்டாட்டம். அதை எப்படி குறைகூறுவது என்பதிலே சிந்தனை.

    'உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு' என்பதை அவர்கள் என்றுமே ஏற்ப்பதில்லை . ஆனால் குரானை பின்பற்றுவார்கள். எப்படியோ அடுத்தவர்களுக்கு தொந்திரவு செய்யாமல் வாழ்ந்தால் சரி. அப்படித்தான் வாழுங்களேன்.

    ReplyDelete
  10. தாடி வைப்பது சுன்னத் என்பதை நீங்களும் ஏற்றுக்கொண்டதுக்கு நன்றி அதை போல் தொப்பி போடுவது சுன்னதா இல்லையா என்பதை உலமாக்கள் பகிரங்கமாக விளக்க சொல்லுங்கள் சுன்னத் என்பதால் தானே அத்தஹையாத்தில் விரலை அசைக்கின்ற நாங்கள் சுன்னத் என்றால் தொப்பி போடுவோம்

    திருமண வீட்டில் எழும்பு துண்டை பார்த்து ஏதோ குலைப்பது போல் ரவுன்ட் கட்டிக்கொண்டு கத்துவதை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்களா?

    ReplyDelete
    Replies
    1. தரம்தாழ்ந்து எழுதுகின்றீர் முஹம்மது அஷ்ரப்!.

      நீங்கள் தொடர்ச்சியாக ஜாவியாவுக்கு வந்தால் அங்கு என்ன பேசப்படுகிறது என்பது புரியும். சென்ற வருடம் மூத்த ஆலிம், சங்கைக்குரிய அப்துல்லா ஆலிம் அவர்கள், மிக தெளிவாக சொன்னார்கள், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன வாழ்நாளில் அதிக நேரம் தலையை மரைத்தவர்களாகத்தான் இருந்தார்கள் என்பதற்கு ஒரு உதாரணமும் சொன்னார்கள். அதாவது ஒளு செய்யும் நேரத்தில் கூட தலைப்பாகையை தூக்கிவிட்டு ஒளு செய்தார்கள் என்று ஆதாரத்துடன் சொன்னார்கள். அப்படியானால் இது சுன்னத் அல்லவா?.

      அது சரி விரல் அசைப்பதற்கு ஒரு முறை இல்லையா? ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுடப்போவதுபோல் கைகளை மடக்கி சுழற்றுகின்றார், மற்றவர் ஆட்காட்டி விரலை மடக்கி நீட்டி சலாம் கொடுக்கும்வரை செஉது கொண்டே இருக்கிறார், இன்னொருவர், எதையோ கோதி கோதி இழுப்பது போல சைக்கினை செய்கிறார், இன்னொருவர் தான் வஹாபி என்பதை காட்ட விரும்பாமல் மணிக்கட்டு முழுவதையும் அசைத்து நடிக்கிறார், இப்படி பலவிதமாக இருந்தால் அருகிளிப்பவர்களுக்கு கவனம் சிதறுமா சிதராதா? சிந்தித்து பாருங்கள்.

      அதைவிட வேதனையான விஷயம் இமாம் சலாம் கொடுத்ததும் ஓத வேண்டிய இஸ்திக்பார், தஸ்பீஹ் பாத்திமா, நான்காம் கலிமா 10 முறை ஓதவேண்டிய சுன்னத் இருக்க, எதோ பாவமான காரியம் நடக்கும் இடத்தை விட்டு ஒதுங்குவதுபோல் தலைதெறிக்க ஓடுகிறார்களே சிலர் அது ஏன்?. உங்களுக்கு துஆவில் இருக்க நேரம் இல்லாவிட்டால் அல்லது இமாம் கேட்கும் துஆவின் அர்த்தம் புரியாவிட்டால், சபை ஒழுக்கம் கருதியாவது, மேற்சொன்ன சுன்னத்துகளை ஓதி விட்டு செல்லலாம். கண்ணியமாக இருக்குமே.

      Delete
    2. நபி (ஸல்) அவர்கள் தொப்பி போடுவது சுன்னத் என்று சொன்ன ஒரு ஹதீஸை ஆதாரம் காட்டினால் நாங்கள் கண்டிப்பாக தொப்பி போடுகிறோம்.

      Delete
  11. ரசூல் (ஸல்) அவர்கள் செய்தது எல்லாம் சுன்னத்து. அண்ணவர்கள் தொப்பி போடவில்லை என்று யார் கூறினார்கள்.

    அடுத்தவர்கள் கவனத்தை தொழுகை ஓர்மையில் இருந்து திருப்பும் எச்செயலும் ஃபரள் என்று எப்படி சொல்லமுடியும்.
    ? தொழுகையை கெடுத்ததாகத் தானே அர்த்தம். தொழுகையை கெடுக்கும் எச்செயலும் தவிர்கப்பட வேண்டியவை.

    //திருமண வீட்டில் எழும்பு துண்டை பார்த்து ஏதோ குலைப்பது போல் ரவுன்ட் கட்டிக்கொண்டு கத்துவதை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்களா?//

    பண்போடு எழுதினால் நல்லது இல்லையேல் இக்குனத்தாரிடம் பதிலுரைப்பது தவறு என்று ஒதுங்கத்தான் வரும்.!

    ஏற்கனே பலதடவை இத்தல ஆசிரியர் உங்கள் கருத்தை தவித்து உள்ளார்.

    ReplyDelete
  12. \\ரசூல் (ஸல்) அவர்கள் செய்தது எல்லாம் சுன்னத்து. அண்ணவர்கள் தொப்பி போடவில்லை என்று யார் கூறினார்கள்.\\

    நபி (ஸல்) அவர்கள் செய்தது எல்லாம் சுன்னத்து என்றால் அதை நீங்கள் கடைபிடியுங்கள் நபி (ஸல்) அவர்கள் பேண்ட் போடவில்லை நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் தான் பயனம் செய்தார்கள் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சாப்பிடுவதுபோல் விதவிதமாக சாப்பிடவில்லை, நபி (ஸல்) அவர்கள் வீட்டில் மின்சாரம் இல்லை இதை எல்லாம் சுன்னத் என்றால் முதலில் இதை எல்லாம் கடைபிடியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. தலையை மறைக்காமல், விரலை மட்டும் ஆட்டும் நீங்கள்,இவற்றை எல்லாம் நீங்கள் செய்யாமல் இருந்தால் சரி.

      Delete
    2. இப்படி மார்கம் அதனை புரிந்தால் குழப்பம்தான் செய்யத்தூண்டும். இஸ்லாமிய புனிதம் இந்த மனநிலையில் எப்படி தெரியும் ? ஆனாலும் பதில் உண்டு.

      Delete
  13. எல்லாத்திற்கு பதில் சொல்லும் உங்களுக்கு நன்பன் நீங்கள் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல தயங்குவது ஏன் இன்சுரன்ஸ் தொழில் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

    ReplyDelete
    Replies
    1. உங்கலுடைய நோக்கம் இப்பொழுது எல்லோருக்கும் புரியும்..சும்மா கொலப்பம் பன்னுவதும் வீன் வாக்குவாதத்தில் ஈடுபடும் தான்.

      சம்பந்தம் இல்லாமல் இன்னொறு டாப்பிக்கை எடுத்துவிடுகிறீர்களே..இது உங்களுக்கே நல்லதா படுதா? சிந்தியுங்கல் சகோதரரே....வீன் குழப்பம் வேன்டாம்..

      Delete
  14. அனுமதி இல்லாமலா உங்கள் வஹாபி கொள்கையை பின்பற்றும் சவுதி அரசாங்கம், General Organisation for Social Insurance என்பதை நடத்தி கொண்டிருக்கிறது?

    ReplyDelete
  15. Mohamed Ashraf10 October 2013 12:09
    எல்லாத்திற்கு பதில் சொல்லும் உங்களுக்கு நன்பன் நீங்கள் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல தயங்குவது ஏன் இன்சுரன்ஸ் தொழில் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

    ReplyDelete
    RepliesMohamed Abideen10 October 2013 13:38
    உங்கலுடைய நோக்கம் இப்பொழுது எல்லோருக்கும் புரியும்..சும்மா கொலப்பம் பன்னுவதும் வீன் வாக்குவாதத்தில் ஈடுபடும் தான்.

    சம்பந்தம் இல்லாமல் இன்னொறு டாப்பிக்கை எடுத்துவிடுகிறீர்களே..இது உங்களுக்கே நல்லதா படுதா? சிந்தியுங்கல் சகோதரரே....வீன் குழப்பம் வேன்டாம்..

    ReplyDelete
    Replies
    1. அவர்களது சுபாவத்தை மாற்றமுடியாது. அப்படித்தான் அவர்களுக்கு பாடம் போதிக்கப்பட்டுள்ளது. என்றைக்கு அகக்கண் திறக்குமோ அப்பொழுது அவர்கள் வருத்தப்படாமல் போவார்களா? என்ன ! அதனால் புண்ணியம் ஒன்றும் இல்லை !
      இருப்பினும் என் கடமை எதுவோ அதைச் செய்கிறேன்.

      Delete
  16. Adirampattina ththan aatdai kaluthai aakkeya varalaru appade vanthathu oruvealai kaluthayai..... Aadaka aakke erukkalam adirai yaar. Sontha pakayai pokka markkaththai solla appade manathu varukenrathu ensurans patre sollum nanpar bank vasal theareyamala eruppar aaaa vu nda thoppeyai solvathu matravar an aatdurar anpathu thu..thu.. Keavalam mr... Adirai news admin pls aal commente remo pls keavakam ene samuthayam onrupada aallorum dhuva pannavum

    ReplyDelete
  17. முகம்மது ஆபீதின் நீங்கள் கோபப்பட வேண்டாம் உங்களுக்கு நன்பன் பதில் சொல்லட்டும் அந்த தொழிலை செய்பவர் சுன்னத் ஜமாஅத் என்றால் நபி (ஸல்) அவர்கள் இதை அனுமதித்தார்களா?

    ReplyDelete
  18. அப்துல்லா ஆலிமாக இருக்கட்டும் பீ ஜே ஆலிமாக இருக்கட்டும் நபி(ஸல்) தொப்பி போடுவது சுன்னத் என்று எந்த ஹதீஸில் வந்துள்ளது அதை காண்பித்தால் நாங்கள் தொப்பி போடுகிறேம் விரலை அசைப்பதற்கு ஆதாரம் காட்டினால் நீங்கள் விரலை அசைப்பீர்களா?

    ReplyDelete
  19. அன்பரே என்னை அறிய உங்களுக்கு இவ்வளவு ஆர்வமா?
    நான் என்ன செய்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமா?

    நீங்கள் யார் என்பதைக் காட்டிலும் உங்கள் கேள்விக்குத்தான் பதில் தர விளைகிறேன்.
    ஆனாலும் நீங்கள் முகம்மது அஸ்ரப் என்ற பெயருக்கு உடையவரல்ல.
    உங்கள் பெயர் எனக்குத்தெரியும். அது இங்கு தேவையில்ல. உங்கள் கேள்விகளுக்கு நான்தான் பதில் தந்துகொண்டேயிருக்கிறேன். உங்களிடம் பொருத்தமான பதில் இதுவரை இல்லை. நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில் தரமுடியும்.
    சரி ! அதுதான் இன்றைய உங்கள் வஹ்ஹாபிய கொள்கைக்கு காரணமா?
    நான் முக்கியமா ? அல்லது அல்லாஹ் அவனைப்பற்றி அறிந்துகொள்வது முக்கியமா ? அவனின் திருத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்வது முக்கியமா?
    எது உங்கள் வாழ்க்கைக்கு முக்கியம் ?

    ReplyDelete
  20. தன்னை சுன்னத் ஜமாஅத் என்று அடிக்கடி சொல்லும் நீஙகள் இன்சுரன்ஸ் தொழில் செய்யலாமா?
    நீங்கள் பல பெயர்களில் 100க்கு அதிகமாக கருத்திட்டீர்கள் இதில் ஒன்றில்லாவது நீங்கள் சொன்னதற்கு குர்ஆனில் இருந்தோ, ஹதீஸ்களில் இருந்தோ ஆதாரம் காட்டிய உண்டா?

    தொப்பி போடுவதற்கு அப்துல்லா அலிம் சொன்னார்கள் என்று மீண்டும் சொல்லாமல் எந்த ஹதீஸில் வந்துள்ளது என்பதை விளக்கவும்
    விரலை அசைப்பதற்கு ஆதாரம் காட்டினால் நீங்கள் விரலை அசைப்பீர்களா?

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சுன்னத் ஜமாஅத் அதனை முழுதாக ஏற்று ஒப்புக்கொண்டவரா ?
      அல்லது வஹ்ஹாபியாரா ?
      அல்லது சுன்னத் ஜமாஅத் போர்வை போட்ட வஹ்ஹாபியா ?

      Delete
  21. //நீங்கள் பல பெயர்களில் 100க்கு அதிகமாக கருத்திட்டீர்கள் இதில் ஒன்றில்லாவது நீங்கள் சொன்னதற்கு குர்ஆனில் இருந்தோ, ஹதீஸ்களில் இருந்தோ ஆதாரம் காட்டிய உண்டா?//

    அந்த கருத்திடளுக்கெல்லாம் உங்களால் தகுதியான பதில் தரமுடியவில்லை. முடிந்தால் cut and paste செய்துவிடுவீர்கள் அவ்வளவுதான்.

    வேதம் ஹதீஸ் இதன் சாராம்சத்தில் அப்பதில்கள் இருந்ததால்தான். உங்களால் பத்தி தரமுடியவில்லை. மாறாக கேள்விகள் கேட்டுக்கொண்டே போகிறீர்கள். இல்லாவிட்டால் குதற்கமாக எழுதிவிடுவீர்கள். திட்டுவீர்கள். அவ்வளவுதான். வேத, ஹதீஸ் வழிகாட்டல்களின் உண்மை கருத்துக்களை உள்வாங்கினால் நம் செயல்பாடுகள் தவறிவிடாது. அதைவிடுத்து மழை பெய்தால் என்ன மார்க்கு குடைவங்கவேண்டும் என்றல்லாம் வேதத்தில் இருக்காது. இப்படியெல்லாம் கேட்பீர்கள். சவுதியில் பிரைபார்த்து நோன்பு நோற்கும் உங்களிடம் எங்கள் பதில்கள் எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடும்.

    நியாய மனம், உண்மையை அறிய விரும்பும் உள்ளம் இவைகள் இருந்தால்தான் உண்மைகளை புரிந்துகொள்ளமுடியும். எதிர்க்க வேண்டும் என்ற ஒரே வழிகாட்டலால் மூழ்கிப்போன தாங்கள் போன்றவர்கள் எதித்துக்கொண்டே இருப்பார்கள்.

    மனிதகுல வழிகாட்டி பெருமானார் (ஸல்) அண்ணவர்கள் வேதத்திலும் ஹதீஸ் அதனிலும் ஒன்றுக்கு தீர்வு கிடைக்கவில்லைஎன்றால் தன் சுய அறிவைக்கொண்டு வழி நடப்பேன் என்று பதிலுரைத்த ஆளுனரை பாராட்டினார்கள்.

    இதனை உங்கள் பாணியில் சொல்லவேண்டுமானால் எந்த கிரந்தம் என்பதை புரட்டி அதன் வரிசை எண் போன்ற இத்தியாதிகள் எல்லாம் போடவேண்டும். வேதத்தின், ஹதீஸின் சாரம் ஒரு மனிதனில் படிந்துவிட்டால் அவன் வாழ்வில் எது நன்மை எது தீமை என்பது அவனுக்கு வழிகாட்டிவிடும்.

    அது சரி, நாங்கள் அப்படி ஒவ்வொன்றையும் ஆதாரத்தோடு போட்டாலும் நீங்கள் தான் அது பலகீனம் அது இப்படியல்ல என்று தயங்காமல் கூறும் வித்தகர்களாச்சே !

    இது போதும் என்று என் மனம் சொல்கிறது. ஆனால் உங்கள்மனம் உடனே இன்சூரன்ஸ் என்று தாவும். எல்லாவற்றிர்க்கும் பதில் உண்டு. தகுதியான பதில் கண்டு.

    ReplyDelete