அப்பா என்று அன்புடன் அழைக்கப்படும் நமது தாய், தந்தையரின் தகப்பனார் மற்றும் முதியோர்கள் நமக்கு வாழ்வின் வழிகாட்டியாகவும் நமக்குத் தெரியாத அவர்கள் அனுபவப்பட்ட நல்ல பல உலக விஷயங்களை அனுபவத்தின் மூலம் நமக்கு எடுத்துரைத்து அறிவுரை சொல்லும் ஆசானாகவும் இருக்கிறார்கள். அப்பாக்கள் இருக்கும் ஒவ்வொருவீட்டிலும் பேரன் பேத்திமார்களுக்கு கொண்டாட்டமாகத் தான் இருக்கும்.காரணம் பெற்றோர்களைவிட அப்பாமார்களே பேரன் பேத்திமார்களிடம் அதிகமாக பாசத்தை பொழிவார்கள். அப்படிப்பட்ட அப்பாமார்களையும் இந்த இனிய ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொண்டு அவர்களையும் மகிழ்விப்போம்.
எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டு அப்பா [ தாத்தா ]க்களின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் உடனடியாக தளத்தில் பதியப்படும்.
பெருநாளன்று நம் அதிரை நியூஸ் குழுவினரின் பார்வையில் பட்ட அப்பாவின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...
புகைப்படங்கள் பதிப்புரிமை : அதிரை நியூஸ்
அப்பாக்கள் வாழ்க ஆரோக்கியமாய்!
ReplyDeleteஅப்பாக்கள் வாழ்க ஆரோக்கியமாய்!
ReplyDeleteஅப்பாக்கள் வாழ்க ஆரோக்கியமாய்!
ReplyDeleteabbakal welcom
ReplyDeleteஅப்பாக்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..முதலில் காணப்படும் அப்துல்லாஹ் அப்பா அவர்களுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது..மிக நல்ல காமடி மேன்
ReplyDeleteNamma orel ulla appakkalai parkkumpothu adirai news kku nanreyai thavara athuvum solla eyala vellai appakkalai padapotdu appa kudumpagkalaium adirai makkalaium santhosappaduthhtheya adirai news kuluvai manmara ullam kulera vaalththu kenrean
ReplyDeleteஅனைத்து அப்பாமார்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அனைத்து அப்பாமார்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
ஊர் வராவிட்டாலும். முதியோரின் முகம் பார்க்க கவலை குறைந்தது
ReplyDelete