.

Pages

Sunday, October 27, 2013

அதிரையில் நடைபெற்ற TNTJ யின் பெண்கள் பயான் !

நேற்று [ 26-10-2013 ] அஸர் தொழுகைக்குப்பின் நமதூர் மேலத்தெரு சானாவயல் பகுதியில் அமைந்துள்ள சகோதரர் SP பக்கீர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'கேள்வி இல்லாமல் மார்க்கம் இல்லை' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

2 comments:

  1. பெண்கள் கூட்டம் பத்தாது சில பெண்கள் பயான் என்றால் வருவதில்லை பொருள்க்காட்சி ஆட்டம் பாட்டம் கச்சேரி என்றால் கூட்டம் கூடும் இது போன்று நல்ல விசயங்களுக்கு கூட்டம் குறைவாகதான் கூடுக்கிறது.இன்னும் மக்கள் மறுமை பக்கம் திரும்பவில்லை.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பெண்கள் கூட்டம் பத்தாது சில பெண்கள் பயான் என்றால் வருவதில்லை பொருள்க்காட்சி ஆட்டம் பாட்டம் கச்சேரி என்றால் கூட்டம் கூடும் இது போன்று நல்ல விசயங்களுக்கு கூட்டம் குறைவாகதான் கூடுக்கிறது.இன்னும் மக்கள் மறுமை பக்கம் திரும்பவில்லை.

    மறுமை குறித்து பயம் இருந்தாலும், குருட்டு தைரியம் தடுக்கின்றது.



    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.