அதிரையின் மிகவும் பழமைவாய்ந்த சங்கங்களில் ஒன்று சம்சுல் இஸ்லாம் சங்கம். வெற்றிகரமாக செயலாற்றி நூற்றாண்டுகளை நோக்கி நெருங்கி கொண்டிருக்கும் சங்கத்திற்கு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாக தேர்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று.
இன்று மாலை சம்சுல் இஸ்லாம் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு லெ.மு.செ அப்துல் காதர் ஆலிம் அவர்கள் தலைமையேற்க, வரவேற்புரையை பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட மஹல்லா வாசிகள் பல்வேறு கருத்துகளை பதிந்தனர். இதுதொடர்பாக மீண்டும் சங்க கூட்டத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் கூட்டி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வழக்கறிஞர் A.J. அப்துல் ரெஜாக் அவர்கள் சங்கம் உருவாகிய நோக்கம் மற்றும் அதனால் நமக்கு ஏற்பட்டுவரும் நன்மைகள் குறித்து விளக்கினார்.
இந்தக்கூட்டத்தில் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மஹல்லா முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.