Thursday, October 10, 2013
அதிரையில் TNTJ கிளையினர் நடத்திய தெருமுனை பிரச்சாரம் !
13 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நல்ல விசயம், எல்லா விஷயத்துக்கும் கூட்டம் போடுரது நடுத்தெரு, புதுமனைத்தெரு, ஆலடித்தெரு எட்ச்... ஆனால் முக்கியமா இஸ்லாத்திர்க்கு புறபான விஷயமான கந்தூரி எடுக்கும் கடல்கறைத்தெரு, தரகர்த்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு இங்கே எல்லாம் உங்க பேச்ச கொஞ்சம் கொண்டுபோனால் பழன் கிடைக்கும்மல்லவா,
ReplyDeleteஇன்ன தெருவென்று பார்க்க வேண்டியதில்லை, கந்தூரி ஒவ்வொரு வீட்டிலும் தினசரி நடக்கிறது யார் கண்ணுக்கும் தெரிவதில்லை, கவனத்திற்கும் வருவதில்லை. டிவி, இன்டர்நெட் என்ற பெயரால் கந்தூரியை விட பெரிய அநியாயம், அனாச்சாரம் வீடெங்கும் நடப்பதும், வட்டி பல ரூபங்களில் ஒவ்வொருவரிடமும் தாண்டவமாடிக்கொண்டிருப்பதையும் மறந்து, தெரு முனைபிரச்சாரம், மறியல், சிறை நிரப்பு போராட்டம் என நம் மக்கள் சீரழிகிறார்கள்.
Deleteமுதலில் நாம் மாறும் வரை ஊர் மாறாது, நாம் மாறி விட்டால், நம் பிள்ளைகள் திருந்தும். இதற்கு முதலில் டிவி, இன்டர்நெட் பார்ப்பதை கட்டுப்படுத்தவேண்டும். பெரியவர்கள் நாம் பயான் கேட்கவும், நியுஸ் பார்க்கவும்தான், டிவி வைத்துள்ளோம் என்பார்கள், அவர்கள் படுக்கைக்கு சென்றபிறகும், வெளியூர் சென்ற பிறகும், மனைவியும் மக்களும் எந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் என்பதை சிந்திக்காமல் இவற்றை விட்டு வைத்ததால், பல குடும்பங்களில், சீரியல், சினிமா போன்றவற்றை பார்த்து வழிகெட்டவர்கள் எத்தனை என்பதை அன்றாடம் கேள்விப்பட்டும் இந்த டிவி, இன்டர்நெட் மட்டுப்படுத்த யாரும் முன்வரவில்லை.
தெரு முனை பிரச்சாரம், போராட்டம், மறியல் போன்றவற்றால் ஒன்றும் விளைந்து விட போவதில்லை.
This comment has been removed by the author.
DeleteTV யில் தொலைந்த சமுதாயம்
Deletehttp://www.youtube.com/watch?v=tU_tHnh5q4A
pathivukku nantri
ReplyDeleteதெரு முனை பிரச்சாரம்! 50 பேர் கூடினார்களாம். இதைத்தான் நபி வழி என்கிறார்கள். அறிவிப்பு இல்லாமல் இப்படி கூட்டம் போட்டு 50 பேர் கேட்ட பயானுக்கு மற்ற முஹல்லாக்களில் உள்ளவர்கள் சடைக்கும் அளவுக்கு ஒளி பெருக்கி வேறு.
ReplyDeleteஅதிராம்பட்டினத்தில் பல பகுதிகளில் த த ஜவின் ;தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றுள்ளது அது அதிரை நியூஸ் இனையதளத்திலும் வந்துள்ளது நீங்கள் குறிப்பிடும் தெருக்களில் பிரச்சாரம் செய்தது மற்ற தெருக்களில் பிரச்சாரம் செய்ததை விட குறைவு
ReplyDeleteஅதிரையில் நடைபெற்ற பிரச்சாரங்கள்
http://theadirainews.blogspot.in/search/label/TNTJ
அதிரையில் நடைபெற்ற பிரச்சாரங்கள்
http://www.adiraitntj.com/search/label/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
ஊதா சட்டை தொப்பியுடன் பேசுபவர் இன்று ஜும்மா பேருரையில் ஒரு ஆலிமின் பெயரைகூறி அவரை மிதிக்கணும் எனக்கூறியுள்ளார். நபி (ஸல்) அவர்கள் அப்படிதான் பேச கற்றுத்தந்தார்களா?
ReplyDelete"தாயுப் நகர காபிர்களின் வேதனைகளுக்கு அவர்களை சபிக்காமல் அவர்களின் ஹிதாயத்திற்காக துஆ செய்த" நபியின் வழியை பின்பற்றுகிறோம் எனக் கூறும் இவர் இப்படி பேசுவது கூடுமா? கூடாதா? மூமின்களே யோசியுங்கள்.
--அதிரை நூர்
"\\ஒரு ஆலிமின் பெயரைகூறி அவரை மிதிக்கணும் எனக்கூறியுள்ளார்"\\
ReplyDeleteவன்மையாக கண்டிக்கிறேன்..அவர் நிச்சியமாக நம்மூர் சார்ந்தவராக இருக்க முடியாது
"\\ஒரு ஆலிமின் பெயரைகூறி அவரை மிதிக்கணும் எனக்கூறியுள்ளார்"\\
ReplyDeleteமக்களை வழிகேடுப்பவர் ஆலீமா? இவரை ஆலீம் என்று நம்பி மரியாதை வேறு குறையா?
http://www.adiraitntj.com/2013/10/111013.html
புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்! - http://www.adiraitntj.com/2012/10/blog-post_20.html
ReplyDeleteஇஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)! - http://www.adiraitntj.com/2013/06/blog-post_19.html
ஆம் இவர் காயல்பட்டினத்திளிருந்து விரட்டியடிக்கப்பட்டு நமதூரில் தஞ்சம் புகுந்தவர் . நமதூர்தான் வந்தாரை வாழவைக்கும் அதிராம்பட்டினமாச்சே!
ReplyDeleteநூறு பாய்,
ReplyDeleteஇவர் காயல்பட்டிணத்தில் இருந்து விரட்டப்பட்டார் என்பதற்கு ஆதாரம் எதுவும் உங்களிடம் உண்டா. இல்லை வழக்கம் போல வாய்க்கு வந்தபடி பொய் தானா?
குட்டி ஆலீம் கூட கேரளத்துக்காரர் தானே, அவர் அதிரைக்கு வருவது வெளிவூர்காரன் ஆகாதா?
ஒருவன் ஊரைவிட்டு விரட்ப்படுவது கேவலமா?
உங்கள் பாணியில் சொல்லுவது என்றால் ஸஹாபாக்களும் நபி (ஸல்) அவர்களும் மக்காவை விரட்டப்பட்டார்களே, அது பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்.
குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை மறுக்க முடியாமல் இப்படி அறியாமை காலத்து வாதத்தை முன்வைக்கிறீர்கள். அசத்தியம் அழிகிறது. அசத்தியாதிகளின் முகத்திரை கிழிகிறது.