.

Pages

Saturday, October 26, 2013

அதிரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் வீட்டில் தீ வைப்பு !

அதிரை முத்தம்மாள் தெருவில் வசிப்பவர் புருசோத்தமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளராக இருக்கிறார். தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகின்றார். நேற்று நள்ளிரவில் வீட்டில் அனைவரும் நன்கு உறங்கிக்கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் வீட்டில் உள்ள துணிகள், சான்றிதழ்கள், மர சாமான்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளன. தீ விபத்து குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.