அதிகளவில் பிடிபடும் இவ்வகை மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகின்ற தக்வாபள்ளி மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. அதிக ருசியைத்தரும் கொடுவா மீனை, மீன் பிரியர்கள் கிலோ 400 ரூபாய்க்கும், சில்லரை விலையாக ஒரு கூறு 50 ரூபாய்க்கும் வாங்கிச்செல்கின்றனர்.
Thursday, October 24, 2013
அதிரை பெரிய மார்க்கெட்டில் கொடுவா மீன்களின் வரத்து அதிகரிப்பு ! [ புகைப்படங்கள் ]
அதிகளவில் பிடிபடும் இவ்வகை மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகின்ற தக்வாபள்ளி மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. அதிக ருசியைத்தரும் கொடுவா மீனை, மீன் பிரியர்கள் கிலோ 400 ரூபாய்க்கும், சில்லரை விலையாக ஒரு கூறு 50 ரூபாய்க்கும் வாங்கிச்செல்கின்றனர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பாக்க அழாகத்தான் இருக்கிறது வெலய கேட்டாதான் சொலக்குண்டு போடுது.
ReplyDeleteகொடுவா மீசை அருவா பார்வை ஆறு முகம் தான் விலையை கேட்ட அதிரும் அதிரை தான்.
ReplyDeleteகிலோ 400ரூவாயா அநியாம்ங்க. இங்க துபைலே எப்பவாச்சும் நம்ம ஊரு கொடுவா மீனு வரும். வெல 20, 25 திர்ஹத்துக்கு கெடக்கிது. நாங்க வாங்கியாந்து சமச்சி சாப்ட்டு இருக்கோம்.
ReplyDelete