அதன் தொடர்ச்சியாக அதிரையர்களின் பெறும் முயற்சியின் கீழ் எதிர்வரும் [ 15-10-2013 ] ஹஜ் பெருநாள் அன்று காலை சரியாக இலண்டன் நேரப்படி 8.30 மணியளவில் சகோதரர் இஸ்மாயில் ( கொழும்பு ) அவர்களின் சிறப்பு மார்க்க சொற்பொழிவும், அதனைத்தொடர்ந்து 9 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழுகையும் நடைபெற உள்ளது. இதில் லண்டன் வாழ் இஸ்லாமியார்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொழுகை நடைபெறும் இடம் :
பாரீஸ் சமூகக் கூடம்
தொர்ன்ட்டன் ஹீத் ஏரியா
தொர்ன்ட்டன் ரோடு,
குரைடன் - CR76BA
தகவல் : இலண்டனிலிருந்து இம்தியாஸ்
நன்றி : மு.செ.மு. ஜெஹபர் சாதிக்
ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள் நம் வெளிநாட்டு வாழ் அதிரை பெருமக்களே
ReplyDeleteபெருநாள் வாழ்த்துகள் நம் வெளிநாட்டு வாழ் அதிரை பெருமக்களே
ReplyDelete