.

Pages

Sunday, October 13, 2013

லண்டன் குரைடனில் நடைபெற உள்ள ஹஜ் பெருநாள் தொழுகைக்கான அறிவிப்பு !

இறைவனின் பேருதவியால் புதிதாக துவங்கபட்ட லண்டன் குரைடன் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த இரு வாரங்களாக தாய் மொழி தமிழில் மார்க்க விளக்க சொற்பொழிவுடன் ஜும்மா தொழுகை சிறப்பாக நடைபெற்ற வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக அதிரையர்களின் பெறும் முயற்சியின் கீழ் எதிர்வரும் [ 15-10-2013 ] ஹஜ் பெருநாள் அன்று காலை சரியாக இலண்டன் நேரப்படி 8.30 மணியளவில் சகோதரர் இஸ்மாயில்  ( கொழும்பு ) அவர்களின் சிறப்பு மார்க்க சொற்பொழிவும், அதனைத்தொடர்ந்து 9 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழுகையும் நடைபெற உள்ளது. இதில் லண்டன் வாழ் இஸ்லாமியார்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொழுகை நடைபெறும் இடம் : 
பாரீஸ் சமூகக் கூடம்
தொர்ன்ட்டன் ஹீத் ஏரியா
தொர்ன்ட்டன் ரோடு,
குரைடன் - CR76BA

தகவல் : இலண்டனிலிருந்து இம்தியாஸ்
நன்றி : மு.செ.மு. ஜெஹபர் சாதிக்

2 comments:

  1. ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள் நம் வெளிநாட்டு வாழ் அதிரை பெருமக்களே

    ReplyDelete
  2. பெருநாள் வாழ்த்துகள் நம் வெளிநாட்டு வாழ் அதிரை பெருமக்களே

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.