இந்த நிகழ்வின் நேரலையை ஈத் மிலனின் அதிகார பூர்வமான வலைப்பூவில் நேரலை செய்ய உள்ளார்கள் அதன் ஒலிபரப்பு நமது அதிரை நியூஸ் தளத்திலும் ஒளிப்பரப்ப உள்ளோம் என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .இந்த விழாவில் தலைசிறந்த பேச்சாளர்கள், மற்றும் நீதிபதிகள்,எழுத்தாளர்கள், என கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் இந்த நிகழ்வில் நமதூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலதரப்பட்ட மக்களும் கலந்துகொள்ளும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்சியை காண தவறாதீர் !
தகவலுக்கு நன்றி,.
ReplyDelete