.

Pages

Wednesday, October 23, 2013

பட்டுக்கோட்டையில் நடைபெற உள்ள மின்சார தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

பட்டுக்கோட்டையில் எதிர்வரும் [ 24-10-2013 ] அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள மின்சார தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் மின்சார தொடர்பான குறைகளை புகாராக அலுவலகரிடம் தெரிவித்து தீர்வு காண முயற்சிக்கலாம்.

2 comments:

  1. குறைகள் தீர்க்க படுமா?

    ReplyDelete
  2. Eppothu mensara kurai ellai anpathu makkal arevaarkale

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.