.

Pages

Tuesday, October 15, 2013

லண்டன் குரைடனில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் சந்திப்பு !

இன்று [ 15/10/2013 ] காலை லண்டன் குரைடனில் வசிக்கும் அதிரையர் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தொழுகை முடிந்ததும் லண்டன் வாழ் அதிரையர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்தினை பகிர்ந்து கொண்டனர்.






புகைப்படங்கள் & தகவல்: 
இலண்டனிலிருந்து மு.செ.மு. ஜெஹபர் சாதிக்  


8 comments:

  1. அனைவருக்கும் பெருநாள் வாழ்ட்துக்கள்

    ReplyDelete
  2. அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்

    அங்கே அல் முஹல்லா செயல் பாட்டில் உள்ளதா அல்லது ஆரம்பித்ததோடு சரியா? விளக்கவும்

    ReplyDelete
  3. அனைவருக்கும் ஈத் நாளின் இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அனைவர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அனைவர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சந்தோசம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.