அதிரை செக்கடிப்பள்ளிக்கு கீழ் தளத்தில் அமைந்துள்ள மஜிலீஃஸ் காஃர்டனில் அதிரை நண்பர்கள் 20 பேர்கள் மட்டும் விளையாட்டாகத் தொடங்கிய "மஜ்லீஸ் உதவி" என்ற ஒரு உதவும் அமைப்பு.... இன்று மிக பெரிய அளவில் இல்லாதவர்களுக்காக மருத்துவ உதவி, கல்வி உதவி, சொல்லயியலாத கஷ்டங்களுக்கான உதவிகளை நம் நண்பர்கள் எங்கள் அனஸ் காக்கா அவர்களின் தலைமையில் ( அவர் தன் பொயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அடிக்கடி கூறியுள்ளார் மன்னிக்கவும் ) கடந்த இரு வருடங்களாக செய்து வருகிறோம். அதற்கான மாதாந்திர கூட்டம் ஹஜ்ஜூப்பெருநாள் அன்று மஜிலீஃஸ் காஃர்டனில் நடந்தது அதில் அனஸ் காக்கா அவர்களின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் மாதந்தோரும் நம் உள்ளூர் நண்பர்கள் 50 ரூபாய்யும், வெளிநாடுகளில் இருந்து நண்பர்கள் பொருப்பேற்று வசூழ்செய்து அனுப்பிக்கொண்டுள்ளனர்....
இந்த மஜிலீஃஸ் காஃர்டனின் சேவை மேலும் சிறக்க அல்லாஹ்விடம் நம் எல்லோரும் துஃவா செய்வோம்மாக...ஆமீன்....
இதைச்சிறப்போடு செய்துவரும் நம் நண்பர்களுக்கு அல்லாஹ் நற்பாக்கியத்தை தருவானாக... என்றும் இப்பணிதொடர துஃவாச்செய்தவனாக
அன்புடன்,
அ.அஹமது மொய்தீன்
துபை
நல்லதோர் பணி வாழ்த்துக்கள்.
ReplyDelete