.

Pages

Thursday, October 24, 2013

அதிரைக் கடைகளில் திடீர் ரெய்டு !

அதிரை பேருந்து நிலைய பகுதியை ஒட்டியுள்ள கடைகளில் இன்று பகல் பேரூராட்சி செயல் அலுவலரின் தலைமையில் அதிகாரிகள் ஊழியர்கள் பிளாஸ்டிக் ரெயிடில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன. 

கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதிரையில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவற்றை விற்பனை செய்ய கூடாது என்றும், தொடர்­ந்து விற்பனை செய்தால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி அலுவலக வட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் ரெய்டால் இந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டன.

செய்தியும் புகைப்படமும் 'அதிரை நியூஸ்' அதிரை மைதீன்



1 comment:

  1. ஊருக்கு நல்லது நடந்தால் சரிதான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.