.

Pages

Wednesday, October 16, 2013

அமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற அதிரையரின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி [ புகைப்படங்கள் ] !

அமெரிக்காவின் கலிபோர்னியா மஹான போல்சம் நகரில் உள்ள சகோதரர் ஹக்கீம் காக்கா அவர்களின் இல்லத்தில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிரையர்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்கள் மகிழ்ச்சியை மாலை வரை மிக்க சந்தோசத்துடன் பகிர்ந்துகொண்டனர்.







 தகவல் : M.M.S. பகுருதீன்

1 comment:

  1. அனைவர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.