.

Pages

Saturday, June 27, 2015

அதிரையில் ADT நடத்தும் புனித ரமலான் மாத தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் நமதூர் நடுத்தெரு ஈபிஎம்எஸ் பள்ளி அருகில் புனித ரமலான் மாத இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ரமலான் மாதம் முழுவதும் தினமும் இரவு தொழுகைக்கு பிறகு 10 மணி முதல் 11 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இலங்கை மார்க்க அறிஞர் மவ்லவி அர்ஹம் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இதில் ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.