.

Pages

Friday, June 26, 2015

லண்டன் சாலைகளில் நடந்த இஃப்தார் விருந்து - [படங்கள்]

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் லண்டன் நகரில் பொதுமக்கள் ஒன்றுகூடும் பிரதான சாலைகளில் முஸ்லிம்கள் ஒன்று கூடி நோன்பு திறந்தனர்.

இந்த நிகழ்வை அருகில் இருந்த பலர் பெருமிதத்தோடு கண்டு ரசித்தனர். முஸ்லிம் அல்லாதவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

மிக நீண்ட வரிசைகளில் உணவுகளை பரப்பி இஃப்தார் விருந்து நடத்தியமை பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ்..
    300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கண்டத்த்க்லிருந்தே துடைத்தெரியப்பட்ட இஸ்லாம் மீண்டும் அதே கண்டத்தை முழுதும் ஆளும்.
    அந்த புரட்சியின் துவக்கம் இங்கிலாந்திலிருந்தே. துவங்கும் என்று ஜெர்மானிய ஆய்வாளர் ஆண்டினோவ் ஜெற்றோஃப் கூறியுள்ளார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.