நாள் ஒன்றுக்கு 25 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள மேலத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, புதுமனைத்தெருவின் ஒரு பகுதியினர் உட்பட நெசவுத்தெரு பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இதற்காக நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த சங்கத்தில் பெண்களுக்காக தினமும் காலையில் மார்க்க பயானும், இரவில் தராவிஹ் தொழுகையும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
masha allah
ReplyDeletemasha allah
ReplyDelete