.

Pages

Tuesday, June 23, 2015

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு இனி விசா கிடையாது !

'இன்டர்நேஷனல் சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன்' கொள்கைப்படி வரும் நவம்பர் 24க்கு பின் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் எந்த ஒரு விமான நிலையத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்போர் மற்றும் ஓராண்டிற்கு குறைவாக செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களும் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்போர் அல்லது மிஷினால் வாசிக்க இயலாத பாஸ்போர்ட்தாரர்களின் விசா விண்ணப்பங்கள் பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்வது கடினம் என கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.