பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் அமைந்துள்ள தனியார் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு என்.ஆர்.ரெங்கராஜன் அவர்கள் நேரில் பார்வையிட்டார். இதையடுத்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும், கடைகளின் உரிமையாளர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும் அரசின் உதவிகள் கிடைக்க ஆவணம் செய்வதாக கூறினார். அப்போது தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே குமார் மற்றும் தமாகவினர் உடனிருந்தார்.
Saturday, June 27, 2015
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை எம்எல்ஏ ரெங்கராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் !
Labels:
பட்டுக்கோட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.