.

Pages

Thursday, June 25, 2015

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை - இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு !

அதிரை பைத்துல்மால்  ரியாத் கிளை சார்பாக இன்ஷாஅல்லாஹ்
26-6-2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பத்தா கிளாசிக் ஹோட்டல் AUDITORIUM ( ELEXER BUILDING ) இஃப்தார் நிகழ்ச்சியுடன் மெகா கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது

ரியாத்தில் உள்ள அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : பெண்களுக்கு தனி இடம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் - ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.