17வது சுற்று முடிவில் ஜெயலலிதா 1,51,252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,60,921.இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் 9,669 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். மேலும், டிராபிக் ராமசாமி உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
Tuesday, June 30, 2015
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி !
17வது சுற்று முடிவில் ஜெயலலிதா 1,51,252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,60,921.இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் 9,669 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். மேலும், டிராபிக் ராமசாமி உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
திருமங்கல பார்முலாவை விட சற்று வித்தியாசமானவை, ஜெயா தம் மீது சுமத்தப்பட்ட வருமானத்திற்கு அதிக சொத்து சேர்த்ததாக கூறும் 3,300 ஏக்கர் நிலம், டன் கணக்கிலான நகை எல்லாம் MGR மாதிரி காது கேளாதோர் கண் தெரியாதோருக்கு கொடுத்து விடுவார் என்றும்; நல்ல சாராயம் விற்று தமிழர்கள் உடல்நலம் காத்திடுவார்; இனிமேல் பாலில் நீர் கலக்கமாட்டர்கள் என்று அளவுகோல் வைத்து வாக்களித்துள்ளார்கள்; அப்புறம் வாக்களித்த கொடுத்த பணம் போதும் அதுதான் ஒருவாக்கிற்கு விலை என்று கருதி விற்று உள்ளார்கள் . இந்த தேர்தல் தமிழகத்தின் வரும்காலத்தினை விலை பேசி, லஞ்சம் வாங்கிட அளவு கோல் வைத்து அதிகாரிகளை அரசியல்வாதிகளை வாங்கிட அனுமதித்து வாக்குகள் விலை தீர்மானித்து தேர்தல் நடந்து முடிந்துள்ளது .இது எல்லாம் தேர்தல் ஆணயம் அறியும் . தமிழகம் அறியும் - ஊழல் கட்சிகள் தான் மீண்டும் மீண்டும் தமிழகத்தை ஆளுது- வெளங்கிடும் போங்க.
ReplyDeleteஜெயலலிதாவெற்றிபோதிக்கும்பாடம்என்ன?உழலைசாகடிக்க மருந்துஇல்லை!டமிலன்இனிதிருந்தமாட்டான்.வால்கடமிலன் .வால்கசனநாயகம்
ReplyDeleteபல கோடிகளை கொள்ளையடித்து சில கோடிகளில் நீதி துறையை விலைக்கு வாங்கிவிடலாம் என்பதை நாட்டில் சமீபத்திய இதுபோன்ற வழக்குகளில் அரசியல் வாதிகள் நிருபித்து விட்டார்கள் .
ReplyDelete