Tuesday, June 23, 2015
காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர தலைவராக ஹாஜி எஸ்.எம் முஹம்மது முகைதீன் நியமனம் !
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பால்யத் தோழரே! பாராட்டுக்கள்.
ReplyDeleteதமிழகத்தில் மூப்பனார் கோஸ்ட்டி GK வாசன் த மா க வாக பிரிந்து செயல்படும் போது இந்திரா காங்க்றேஸ் தமிழக தலைவர் EVKS இளங்கோவனுக்கு செல்வாக்கு இருக்காது.
ReplyDeleteஅதேபோல் அதிரையில் MMS குடும்பத்தார் இல்லாத காங்க்றேஸ்சிற்கும் செல்வாக்கு குறைவு என்றே தான் சொல்லவேண்டும்.
காமராஜர் ஆட்சி கொண்டுவருவோம் என்று சொல்லி கட்சி ஆரம்பித்தவர்கள் மதி மேல் பூனையாக எந்த திராவிடக் கட்சியில் சேருவது என்ற யோசையில் வாசன் இருக்கிறார், இளங்கோவனோ கடுமையாக ஆளும் கட்சியை எதிர்த்து அறிக்கை, போராட்டம்முன்னு நடத்தி கடலில் மூழ்கிய காங்கிரஸ்யை கொண்டு வரப் முயற்சிக்கிறார், பொய் வாக்குர்த்திக் கொடுத்த மோடியோ கிளீன் இந்தியா என்று சொல்லி ஒருவருடம் ஓட்டினார், இரண்டாம் வருடத்தில் யோகாவையும் பாபாவையும் நம்பி ஓட்டி விடுவார், ஆக மீண்டும் காங்கிரஸ் எழுச்சிப்பெற்று தருணம் வரும், அந்நேரத்தில் தமாக மீண்டும் காங்கிரஸில் ஒட்டி பதவிக் காண துடிக்கும்.
ReplyDeleteஅதிரை காங்கிரஸில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது இது சந்தர்ப்பவாதமாக இல்லாமல் நிலையாக பதவியை தக்க வைத்து கட்சியை வளர்க்க வேண்டும் , கட்சியில் இளைஞர்களை சேர்ப்பதோடு அவர்களுக்கு பதவிகள் கொடுப்பதுடன் ஆக்கப் பூர்வமான போராட்டம் நடத்த வேண்டும். தலைமை பொறுப்பை ஏற்ற ஹாஜி எஸ்.எம் முஹம்மது முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தலைமை பொறுப்பை ஏற்ற ஹாஜி எஸ்.எம் முஹம்மது முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
ReplyDelete