மமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்
1. ராமநாதபுரம் - ஜவாஹிருல்லா
2. தொண்டமுத்தூர் - கோவை சையது
3. நாகை - ஜபருல்லா
4. ஆம்பூர் - நசீர் அகமது
உளுந்தூர்பேட்டை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடவில்லை. ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
அஸ்லம் பாஷா அவர்களை மாற்றி மற்றவருக்கு வாய்ப்பு கொடுத்ததுபோல்
ReplyDeleteஜவாஹிருல்லா அவர்களையும் மற்றி குன்னங்குடி ஹனீபா அல்லது ஹைதர் அலி போன்றோர்களுக்கு வாய்ப்பு அல்லது பெருந்தன்மை யோடு வழி விட்டுயிருக்கலாம்

உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிட்டா தோற்றுவிடுவோம் என்று நினைத்து திருப்பி கொடுத்து விட்டாரா ஜவாஹிருல்லா அல்லது கேப்டனின் கோட்டை என்பதால் திமுக ஒதுக்கி விட்டதா? வெற்றியோ தோல்வியோ வேட்பாளரை நிறுத்தி இருக்க வேண்டும், 5 ல் நான்கு என்றால் எப்படி அடுத்த தேர்தலில் கூடுதலாக கேட்க முடியும்? 4 ன் பலம் என்னவென்று தெரிந்து விடும். 4 ல் கூட வேட்பாளரை பற்றி தொகுதி மக்கள் குறை சொல்லும் லட்சணத்தில் தேர்வு இருக்குது. மற்றொரு பிரிவான STPI கட்சி திமுக விட்டு வெளியேறியுள்ளது திமுக சிறுபான்மை இனத்தை ஏமாற்றுகிறது எண்ணம் தோன்றுகிறது இப்பபடி இருப்பதால் 4 லும் தேறுமா என்பது ?
ReplyDelete