பிறந்த தேதி: 20.05.1962
தந்தை பெயர் : வெள்ளைச்சாமி
தாயார் பெயர் : குஞ்சம்மாள்
மனைவி பெயர் : கலைச்செல்வி M.A., B.Ed.,
மகன் பெயர்: திலீப் B.Tech.,
மகள் பெயர்: கண்மணி (+2)
பள்ளிப்படிப்பு: அரசு மேல்நிலைப்பள்ளி ஆலத்தூர்.
கல்லூரி படிப்பு: B.A., பிஷப்கீப்பர் கல்லூரி
சட்டப்படிப்பு: திருச்சி சட்டக்கல்லூரி
தற்போதைய பணி: வழக்கறிஞர் ,
ரோட்டரி பப்ளிக் உறுதிமொழி ஆணையர்,
ஊராட்சி மன்ற தலைவர் ஆலத்தூர்.
கட்சி பணி: மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைசெயலாளர்.
மதுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர்.
முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர்.
சிறுவயது முதல் கட்சி பணி,
ஊராட்சி மன்ற தேர்தலில் தஞ்சை மாவட்ட அளவில்
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் சி வி சேகர் தொகுதிக்கு நன்கு தெரிந்தவரா? அம்மா நான்கு தென்னை மரத்தையும் ( வாசன் )சேர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும். மக்களுக்கு தெரியாதவர் பாடு .... ரா.. ரா சரசுக்கு ரா.. ரா தான் .
ReplyDelete