அபுதாபி தவ்ஹீத் ஜமாத் மர்க்கஸில் அமீரக அதிரை கிளைகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் அபுதாபி பொறுப்பாளர் ஜபருல்லாஹ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
கூட்டத்தில் அதிரையில் இஸ்லாமிய தாவா பணிகளை அதிகப்படுத்துவது குறித்தும், அல் ஹிக்மா மகளிர் கல்லூரி, 'முஹம்மதுர் ரசுலுல்லாஹ்' பிரசாரம் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது. கூட்ட முடிவில் இப்ராஹீம் அவர்களின் இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
இந்த கூட்டத்தில் துபாய், அஜ்மான், ஷார்ஜா உள்ளிட்ட TNTJ அதிரை கிளைகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.