Thursday, February 7, 2013
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஉச்ச கட்ட பனிப்பொழிவு, பகலில் வியர்வையின் உச்ச கட்டம், மின்சாரத்தின் உச்ச கட்ட கட்டு, மக்களின் உச்ச கட்ட எரிச்சல்.
தகவல் தருவதில் உச்ச கட்ட வேகம், விரும்பி படிப்பதில் உச்ச கட்ட ஆர்வம்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
புகைப்படத்திற்கும் பதிவுக்கும் நன்றி.
ReplyDeleteபனிப்பொழிவுடன் நமதூர் அதிரையை காண மிக அழகாக இருக்கிறது.
ஊட்டி வளர்த்த ஊராம் அதிரை இன்று ஊட்டி போன்றே காட்சியினைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி என்றாலும், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் உடலைத் தாக்கும் இக்குளிரை எண்ணி சிறிது கலக்கம்.
ReplyDelete