.

Pages

Monday, February 18, 2013

மரண அறிவிப்பு [ குழந்தை ஆஃரின் ] !

MSM. நகரைச் சேர்ந்த அப்துல் நாசர் அவர்களின் மகள் ஆஃப்ரின் [ வயது 4 ] இருதய நோயால் கடந்த ஒரு வருடமாக பாதிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் குழந்தையின் நிலை மிக மோசமானதை அடுத்து அவசர சிகிச்சைக்காக சென்னை கொண்டு சென்றனர். சென்னையை அடைந்து சிகிச்சை மேற்கொள்ளும் முன்பே குழந்தை இறந்து விட்டது [ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ]

குழந்தையின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அதிரைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று மாலை அஸ்ர் தொழுகைக்கு பின் பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.


12 comments:

  1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்........

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்........


    இந்த குழைந்தைகாக நாம் அனைவரும் அல்லாஹு இடத்தில் துவா செய்வோமாக.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. *
    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

    ReplyDelete
  8. *
    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    அன்னாரின் குடும்பத்திற்கு குழந்தையின் பிரிவை

    தாங்க கூடிய சக்தியை அல்லாஹ் தருவானாக

    ஆமீன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.