.

Pages

Sunday, February 24, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் [ 24-02-2013 ] ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கான ஊக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முகாம் இயக்குனர் முனைவர் P. சிலார் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் தலைமையுரையாற்றினார். வணிகவியல் துறை தலைவர் முனைவர் M. சீனி கமால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

இதில் சிறப்பு பேச்சாளர்களாக முனைவர் R. விஜயலெட்சுமி, வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சீதாலெட்சுமி [ ராமசாமி கல்லூரி,  திருச்சி ] மற்றும் முனைவர் E. முபாரக் அலி இணைப்பேராசிரியர் வணிகவியல் துறை, [ ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி ] ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை தொழில் முனைவோராக்க ஆலோசனை வழங்கினர்.

இறுதியில் இக்கல்லூரியின் வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் A. பீர் முகைதீன் நன்றியுரை நிகழ்த்தினார். இம்முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என கலந்து கொண்ட மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.



8 comments:

  1. பயனுள்ள தகவல்.

    தவறாது கலந்து கொண்டு பயனடைந்து கொள்ளவும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தவறாது கலந்து கொண்டு பயனடைந்து கொள்ளவும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. நல்லதொரு வாய்பு இதை எல்லோரும் பயன்படுத்திக்கொள்ளவும் இதில் தவாறாது கலந்து கொள்ளவும்.இந்த தகவல் தந்தமைக்கு அதிரைநியூஸ்க்கு மிக நன்றி.

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்.

    தவறாது கலந்து கொண்டு பயனடைந்து கொள்ளவும்

    ReplyDelete
  5. நல்லதொரு வாய்பு இதை எல்லோரும் பயன்படுத்திக்கொள்ளவும் இதில் தவாறாது கலந்து கொள்ளவும்.இந்த தகவல் தந்தமைக்கு அதிரைநியூஸ்க்கு மிக நன்றி.
    ___________________________
    J.M MOHAMED NIZAMUDEEN,
    S/O K.M.A JAMAL MOHAMED
    www.nplanners.webs.com

    ReplyDelete
  6. மாணாக்கர்களுக்கு பயன்தரும் நிகழ்வு !

    காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை சார்ந்த பேராசிரிப் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்.

    தவறாது கலந்து கொண்டு பயனடைந்து கொள்ளவும்

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்.

    மாணாக்கர்களுக்கு

    வாழ்த்துகள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.