.

Pages

Tuesday, February 12, 2013

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் சிறப்புக்கூட்டம் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி:11-02-2013

நிர்வாகிகள் சிறப்புக் கூட்டம்
நிகழ்ச்சி நிரல்

தலைமை                                 : ஹாஜி. ஜனாப் S. பரகத் (தலைவர்)
கிரா-அத்                                 : ஹாஜி. ஜனாப் A.S அஹ்மத் ஜலீல் (இணைச் செயலாளர்)    
வரவேற்புரை                          : ஹாஜி.ஜனாப் S. அப்துல் ஹமீது (செயலாளர்)

விவாத பொருள்          :           1. தமாம் கிளை கடிதம்.
                                                2. உயர்கல்வி வளர்ச்சித் திட்டம்
                                                3. பல்லாவரக் கட்டிடம்.
                                               
தீர்மானம்

1.    தினசரி வசூல் செய்ய ஏற்பாடு – உண்டியல் வசூல் ஏற்பாடு செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2.       அதிரை பைத்துல்மாலின் மாதாதந்திரக் கூட்டம் ஒவ்வொரு முஹல்லாக்களில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3.       முஹல்லாக்களில் மாதாதந்திரக் கூட்டம் நடத்தப்படுவதால் நோட்டீஸ் விநியோகம் தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4.        ஹாஜி. ஜனாப். A.S அஹ்மத் ஜலீல் (இணைச் செயலாளர்) அவர்களை வெளிநாட்டு சகோதரர்களுடன் தொடர்புக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (தொடர்பு எண் : +91 99424 36036).
5.       அதிரை பைத்துல்மால் கட்டிடங்களில் வாடகை நிலுவை உடனடியாக வசூல் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
6.       மே மாதம் பல்லாவரக் கட்டிடம் காலி செய்வதற்கு, அதில் அவர்கள் செய்த செலவுத் தொகையும், பராமரிப்பு செலவுத் தொகைக்காகவும் ரூ. 4, 00,000/- உதவி செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
7.       பாத்திமா நகர் மனைகளை விற்பது, மற்றும் பள்ளிகொண்டான் (லாரல் பள்ளிக்கூடம் அருகில்) மனையை விற்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
8.       அனைவருக்கும் உயர்க்கல்வித் திட்டத்தை இவ்வருடமே (2013-14 கல்வியாண்டில்) நிறைவேற்றுவது. அதற்க்குண்டான பட்ஜெட் இன்ஷா அல்லாஹ் விரைவில் தாக்கல் செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

நன்றியுரை       : ஹாஜி.ஜனாப் M.Z. அப்துல் மாலிக் (இணைப் பொருளாளர்)

வஸ்ஸலாம் 
இப்படிக்கு
அதிரை பைத்துல்மால் நிர்வாகம்                    

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி. பாராட்டுக்கள்

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்

    அதிரை பைத்துல்மால் நிறுவாகிகளின் சிறப்புக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் இறைவன் வெற்றிப்பெற செய்வானாக.

    அனைத்து தகவல்களையும் விரைந்து பதிவு செய்யும்

    adirainews.blogspot.in க்கு . V3 PROMOTERS வீட்டுமனை

    விற்பனையாளர்கள் சார்பாக வாழ்த்துகளை

    தெரிவித்துக்கொள்கிறோம்.

    மனைகள் வாங்குவதற்க்கு விற்பனை செய்வதற்கு எங்களை தொடர்பு கொள்ள

    9566008588, 9629852199

    அலுவலக முகவரி : V3 புரமோட்டர்ஸ்

    6H6,எவர்கோல்டு காம்ப்ளக்ஸ் (கீழ்தளம்),
    மெயின்ரோடு, அதிராம்பட்டினம்.
    email :vthreepromoters@gmail.com

    ReplyDelete
  3. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. தீர்மானங்கள் அனைத்தும் அருமை வெற்றிப்பெற (துவா) செய்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.