.

Pages

Wednesday, October 9, 2013

மரண அறிவிப்பு ![முஹம்மது சாரா அம்மாள் கடற்கரை தெரு]

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் சவ்ரியப்பா முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் சமது ஆலிம்  உஸ்தாத்  அவர்களின் மனைவியும், மர்ஹூம் இஸ்மாயில் தம்பி, மர்ஹூம் சவ்ரியப்பா முஹம்மது அபுபக்கர், மர்ஹூம் ஹபிள் அப்துல் ஹமிது ஆகியோரின் சகோதரியும்,  மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது புஹாரி, அசரபு அலி, சாதிக் பாட்ஷா ஆலிம், ஹபிழ் முஹம்மது இப்ராகிம் ஆகியோரின் மாமியாரும் செயிது அபு தாகிர். அப்பாஸ் ஆலிம் ஆகியோரின் தாயரும்மான முஹம்மது சாரா அம்மாள் அவர்கள்  இன்று 09-10-2013 அதி காலை வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று[09/10/2013]அசர் தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜூம் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

முஹம்மது சாரா அம்மாள் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

மேலும் முஹம்மது சாரா அம்மாள் அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்காவாக ஆக்கி அருள்வானாக ஆமீன்.

துபை தொடர்பு தொலைபேசி :
Syed Abu Thahir ( Shana Cycle )  - 0559463323
Abbas Alim - 0559755032

தகவல்: M.Jahir Hussain BBA

8 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.