உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய நாடுகளில் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அதிக அளவிலான வேலை வாய்ப்பு உள்ள இடமாகவும் அந்நாடு உள்ளது. ஆனால், அங்கு இருந்துக்கொண்டு இலவச வைபை வசதியை பயன்படுத்தும் போது மற்றவர்களை திட்டுவது, அந்நாட்டைப் பற்றி மோசமான விஷயங்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை செய்யாமல் இருப்பது அவர்களின் பர்ஸ்க்கு நல்லது.
ஏனென்றால் தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவின்படி வாட்ஸ்அப் மூலமாக யாரையாவது திட்டினால் 2.5 லட்சம் திர்ஹம் வரை ( இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 44 லட்சம்) அபராதம் விதிக்க முடியும். மேலும் குற்றம் கடுமையானதாக இருக்கும் பட்சத்தில் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தூபாய் செல்பவர்கள், யாகாவாராயினும் நாகாக்க என்ற குறளை மறக்க வேண்டாம்.
நன்றி: மாலை மலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.