அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் புனிதமிகு ரமலானுடைய இரவுகளிலும், பகலிலும் ஈமானுக்கு வலுசேர்க்கும் பல பயனுள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க வகுப்புக்களை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நடத்திட அதிரை தாருத் தவ்ஹீத் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ், இந்த வருட தொடர் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் கீழ்க்காணும் வகையில் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வழமைபோல் தவறாது கலந்து கொண்டு நற்பயன் அடைய வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ், அதிரையில் ரமலான் பிறை அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தினசரி தொடர் பயான் நிகழ்ச்சிகள் துவங்கும்.
இடம்: EPMS பள்ளிக்கூடம் அருகில்
நடுத்தெரு, அதிரை
குறிப்பு: இஷா தொழுகையை தொடர்ந்து ரமலான் 30 நாட்களும் CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூட மஸ்ஜிதில் 8+3 என்ற சுன்னத்தின் அடிப்படையில் இரவுத் தொழுகை நடைபெறும்.
இடம்: இஸ்லாமிய பயிற்சி மையம் (ITC)
பிலால் நகர், அதிரை.
குறிப்பு: பெண்களுக்கு, இஷா தொழுகையை தொடர்ந்து ரமலான் 30 நாட்களும் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் 8+3 என்ற சுன்னத்தின் அடிப்படையில் இரவுத் தொழுகை நடைபெறும்.
கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் புனிதமிகு ரமலானுடைய இரவுகளிலும், பகலிலும் ஈமானுக்கு வலுசேர்க்கும் பல பயனுள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க வகுப்புக்களை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நடத்திட அதிரை தாருத் தவ்ஹீத் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ், இந்த வருட தொடர் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் கீழ்க்காணும் வகையில் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வழமைபோல் தவறாது கலந்து கொண்டு நற்பயன் அடைய வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ், அதிரையில் ரமலான் பிறை அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தினசரி தொடர் பயான் நிகழ்ச்சிகள் துவங்கும்.
ஆண்களுக்கு
நேரம்: தினமும் இரவு 10 மணிமுதல் 11 வரை (இரவுத் தொழுகைக்குப்பின்)இடம்: EPMS பள்ளிக்கூடம் அருகில்
நடுத்தெரு, அதிரை
குறிப்பு: இஷா தொழுகையை தொடர்ந்து ரமலான் 30 நாட்களும் CMP லேன் பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூட மஸ்ஜிதில் 8+3 என்ற சுன்னத்தின் அடிப்படையில் இரவுத் தொழுகை நடைபெறும்.
********************************************************
பெண்களுக்கு
நேரம்: தினமும் காலை 10.45 முதல் பகல் 12 மணிவரைஇடம்: இஸ்லாமிய பயிற்சி மையம் (ITC)
பிலால் நகர், அதிரை.
குறிப்பு: பெண்களுக்கு, இஷா தொழுகையை தொடர்ந்து ரமலான் 30 நாட்களும் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் 8+3 என்ற சுன்னத்தின் அடிப்படையில் இரவுத் தொழுகை நடைபெறும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
அதிரை தாருத் தவ்ஹீத்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.