சவூதியில் இன்று செவ்வாய்க்கிழமை ஷஃபான் பிறை 29 ஆகும். இன்று இரவு ரமலான் பிறை தென்படுவது சவூதி மார்க்க அறிஞர்களால் உறுதி செய்யப்படும் பட்சத்தில் இன்று இரவே நோன்பு தொடங்கிவிடும். அதாவது நாளை புதன் கிழமை முதல் நோன்பு நோற்க வேண்டும் என்று சவூதி உச்ச நீதீமன்றம் அறிவித்துள்ளது.
அவ்வாறு பிறை தென்படாத பட்சத்தில் வியாழக்கிழமை முதல் நோன்பு நோற்கப்படும்.
துபை, கத்தார்,குவைத்,மஸ்கட் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சவூதி அரசின் உத்தரவை பின்பற்றி நோன்பு நோற்பார்கள் என்கிறமை குறிப்பிடத்தக்கது.

துபை, கத்தார்,குவைத்,மஸ்கட் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சவூதி அரசின் உத்தரவை பின்பற்றி நோன்பு நோற்பார்கள் என்கிறமை குறிப்பிடத்தக்கது.//
ReplyDeleteஅப்படியானால் இந்தியாவிற்கு இது பொருந்தாமலும் போகலாம் என்பது பொருளாகுமோ .