மர்ஹூம் காசிம் மரைக்காயர் அவர்களின் மருமகனும், A. முஹம்மது அலி A. சபீக் ரஹ்மான், A. வரிசை முகமது ( AVM மொபைல்ஸ் ) A. முகம்மது இப்ராஹீம் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் K. செய்யது மரைக்காயர், K. நாகூர் பிச்சை, K. சேக்தாவூது ஆகியோரின் மச்சானுமாகிய J. அயூப் மரைக்காயர் அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9.30 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete