.

Pages

Monday, June 8, 2015

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வளைகுடா பயணிகளுக்கு பேக்கேஜ் சலுகை நீட்டிப்பு !

இந்தியாவின் பயணிகள் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய், ஷார்ஜா, அபுதாபி, அல் ​அஎயின், மஸ்கட், பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்ட பெரும்பாலான வளைகுடா பகுதிகளுக்கு தனது போக்குவரத்து சேவையை செய்து வருகிறது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து புறப்பட்டு இந்தியா வரும் விமானங்களில் மேற்கொள்ளும் பயணிகளின் பேக்கேஜ்களை 30 கிலோ வரை எடுத்துச்செல்லும் சலுகை இந்த மாதம் ஜூன் 15 தேதி வரை அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில் இதன் காலவரம்பை இந்த வருடம் இறுதி வரை நீடித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Source:Emirates247

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.