இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஜே. ஹாஜா கனி வாழ்த்துரை வழங்கினார். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் உள்ளூர் - வெளியூர் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்களால் தொகுக்கப்பட்ட 'அகிலத்திற்கு அருட்கொடை அண்ணல் நபி( ஸல்)' என்ற நூல் அன்பளிப்பு செய்யப்பட்டது. விழா முடிவில் டாக்டர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.
Sunday, June 7, 2015
டாக்டர் அஷ்ரப் அலி இல்லத் திருமணத்தில் பேராசிரியர் ஹாஜா கனி பங்கேற்பு !
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஜே. ஹாஜா கனி வாழ்த்துரை வழங்கினார். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் உள்ளூர் - வெளியூர் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்களால் தொகுக்கப்பட்ட 'அகிலத்திற்கு அருட்கொடை அண்ணல் நபி( ஸல்)' என்ற நூல் அன்பளிப்பு செய்யப்பட்டது. விழா முடிவில் டாக்டர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ReplyDeleteبارك الله لكما و بارك عليكما و جمع بينمكا في خير
அகத்திலும், புறத்திலும் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானக. உங்கள் இருவரையும் நல்லவற்றில் இனைத்து வைப்பானாக. ஆமீன்.
بارك الله لكما و بارك عليكما و جمع بينمكا في خير
ReplyDeleteஅகத்திலும், புறத்திலும் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானக. உங்கள் இருவரையும் நல்லவற்றில் இனைத்து வைப்பானாக. ஆமீன்.