.

Pages

Tuesday, June 9, 2015

போராட்ட களத்திற்கு அதிரையிலிருந்து திரளானோர் புறப்பட்டு சென்றனர் !

நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதூர் ரஹ்மான் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைந்து, தொழுது கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய நெல்லை உதவி ஆணையர் மாதவன், உதவி ஆய்வாளர் சேக் அப்துல் காதர் மீது வழக்குப் பதிவு செய்து, பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி TNTJ சார்பில் இன்று மதியம் 3 மணியளவில் மதுரையில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொள்ள இன்று காலை தக்வா பள்ளி அருகிலிருந்து 5 வேன்கள், விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த வாகனங்கள் ஆகியவற்றில் திரளானோர் போராட்ட களத்திற்கு பயணத்தை மேற்கொண்டனர்.
 
 
 
 

6 comments:

  1. அநீதிக்கு எதிராக திரண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக

    ReplyDelete
  2. போலீஸ் அத்துமீறல் பற்றி தினமும் செய்திகள் வரத்தான் செய்கிறது இவர்களுக்கு முறையான ட்ரைனிங் இருக்கா இல்லையானு தெரியல, ஹெல்மெட் போடலேன்னா பணம் கொடுக்கணும் இல்லன்னா கல்லால் அடிக்கிறான், விசாரணை என்ற பெயரில் பெண்களை அழைத்து வந்து உடல் ரீதியாகவும் மனரீதியாகும் தொல்லை, சமாதனம் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து வைத்து பணம் வசூலிப்பது இப்படி செய்வதால் போலீஸ் துறை மீது மக்கள் ஓர் அச்சத்தோடு தான் பார்க்கிறார்கள்,

    புனித தளத்தில் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று காவல் துறைனருக்கு தெரியாதா? அடிக்கடி படத்தில் பார்த்தும் தெரியலேன்னா இவனெல்லாம் ஒரு போலீசா? பணியிடம் மாற்றம் பண்ணக் கூடாது வேலை விட்டு தூக்க வேண்டும் அதுவே மற்றவர்களுக்கு பாடமாக அமையும்.

    தொப்பி போடுங்க வித்தியாசம் தெரியட்டும்

    ReplyDelete
  3. அநீதிக்கு எதிராக திரண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக

    ReplyDelete
  4. அநீதிக்கு எதிராக திரண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக

    ReplyDelete
  5. அநீதிக்கு எதிராக திரண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக

    ReplyDelete
  6. அநீதிக்கு எதிராக திரண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.