.

Pages

Monday, June 22, 2015

ஷார்ஜா பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இடம் பெற்று அதிரை மாணவன் சாதனை !

அதிரையை சேர்ந்தவர் ராஜிக் அகமது, அமீரக ஷார்ஜாவில் உள்ள பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனத்தில் அலுவலராக பணியாற்றி வரும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.

இவரது மகன் ஆர். முஹம்மது இர்ஃபான். அங்குள்ள கல்ஃப் ஆசியன் ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் பள்ளியில் 'என் அம்மா' என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதல் இடம் பெற்று அதற்கான பாராட்டு சான்றிதழை பெற்றுள்ளார்.

மேலும் மாணவியர் பிரிவில் இவரது மகள் ஆர். ஃபரீனா  பேச்சு போட்டியில் முன்றாம் இடம் பெற்று அதற்கான பாராட்டு சான்றிதழை பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் சக மாணவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
 
 

5 comments:

  1. மென்மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வலிக்காத மாதிரி அடிச்சிட்டு தூங்க
    வைக்கிறது அம்மா

    வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு
    தூங்காம தவிப்பது வாப்பா

    ...... இப்படி பேச்சில் கலக்கும் முஹம்மது இர்பானுக்கு வாழ்த்துக்கள். சூப்பரோ சுப்பர்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.