.

Pages

Tuesday, June 18, 2013

13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களுக்கு காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக எழுதிய இரங்கல் கடிதம் !

அதிரை MKN மதரஸா அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும், பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாருமாகிய நெ.மு.கா. அப்துல் ஹலீம் அவர்கள் கடந்த [ 14-06-2013 ] அன்று வஃப்பாத்தானார்கள்.

இதற்காக அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் சார்பாக, 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.