.

Pages

Saturday, June 8, 2013

முன்னாள் மத்திய அமைச்சர் S.S. பழனி மாணிக்கம் அதிரைக்கு வருகை !

நடுத்தெரு மரைக்கா வீட்டைச் சார்ந்த தி.மு.க நகர அவைத்தலைவர் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்கள் கடந்த [ 06-06-2013 ] அன்று வஃப்பாத்தானர்கள்.




இதைத் தொடர்ந்து அன்னாரின் குடும்பத்தினற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்வதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை பாராளுமன்ற உறுப்பினருமாகிய S.S. பழனி மாணிக்கம்  அவர்கள் இன்று [ 08-06-2013 ] இரவு 8 மணியளவில் புதுமனைத்தெருவில் இருக்கும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் உள்ளிட்ட தி.மு.கழக நகர நிர்வாகிகள உடனிருந்தனர்.

சந்திப்பின் போது B. உமர்தம்பி அவர்கள் S.S. பழனி மாணிக்கம்  அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். வந்திருந்த அனைவரையும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்களின் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர்.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.