உலகளவில் மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் இருதய நோயால் ஆண்டிற்கு 1.75 மில்லியன் பேர் பாதிப்படைகின்றனர். குறிப்பாக மூன்று பேரில் ஒருவர் இந்நோயால் இறக்கின்றனர் என்றும் விபத்திற்கு அடுத்து இருதய நோயால்தான் அதிகம் இறக்கின்றனர் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
இன்று [ 09-06-2013 ] காலை அதிரை தாஜ் மருத்துவமனைக்கு வருகை தந்த சென்னை அப்போலோ மருத்துவனையின் பிரபல இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் K.N. ஸ்ரீனிவாசன் MD., DNB., அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக சந்தித்து இருதய நலன் சார்ந்த கீழ்கண்ட கேள்விகளை முன்வைத்தோம்.
1. இருதய நோய் ஏற்படக்காரணம் என்ன ?
2. இருதய நோய் வரமால் தடுக்க பின்பற்றக்கூடிய வழிமுறைகள் என்ன ?
3. மாரடைப்பு ஏற்படும் போது நாம் பின்பற்றக்கூடிய முதலுவதவி என்ன ?
4. தொடர்ந்து இரத்ததானம் செய்தால் மாரடைப்பு ஏற்படுமா ?
5. ஆண்களுக்கு அதிகளவில் ஏற்படும் மாரடைப்பு பெண்களுக்கும் ஏற்படுமா ?
இந்த நேர்காணலுக்கு உதவிய அப்போலோ மருத்துவமனையின் மேலாளர் V. பால பாஸ்கர ராவ், தாஜ் மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் அமீர் சுல்தான் ஆகியரோடு அதிரை நியூசின் முதன்மை பங்களிப்பாளர் சாகுல் ஹமீத் ஆகியோருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி !
அதிரை நியூஸ் குழு
அருமை அருமை அதிரை நியூஸின் அற்புதமான அனைவருக்கும் பயனளிக்கும் முயற்சி வாழ்த்துக்கள்
ReplyDeleteஇருதய நலன் சார்ந்த கேள்விகளை அனைத்துக்கும் மிக சிறப்புடன் நல்ல ஆலோசனைகளை வழங்கி அவரின் நேரத்தை நமக்காக ஒதுக்கிய அன்பிற்கினிய மருத்துவர் K.N. ஸ்ரீனிவாசன் MD., DNB.,அவர்களுக்கு நன்றி...
லப் டப் லப் டப் என்ற அடிக்கும் இதயம் என்பது அனைவரும் அறிந்ததே..
ஆனால்...
டக் டக் ன்னு பல செய்திகளை அள்ளி விடுகிறது அதிரை நியூஸ் குழு இது யாருக்கும் தெரியுமா??
ஆலோசனைகள் அனைத்தும் அருமை !
ReplyDeleteடாக்டரின் சேவை நமதூருக்கு தேவை !
இருதய நலன் சார்ந்த கேள்விகளை அனைத்துக்கும் மிக சிறப்புடன் நல்ல ஆலோசனைகளை வழங்கி அவரின் நேரத்தை நமக்காக ஒதுக்கிய அன்பிற்கினிய மருத்துவர் K.N. ஸ்ரீனிவாசன் MD., DNB.,அவர்களுக்கு நன்றி...
டாக்டர் கூறும் அறிவுரைகளை பாலோ பண்ணினால் ஹார்ட்அடாக் வராது
ReplyDeleteஅதிரை நியூஸின் புதுப்புது முயற்ச்சிகளுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇருதய நோய்க்கான காரணத்திற்கு விளக்கமும் நல்ல ஆலோசனையும் வழங்கிய இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் K.N. ஸ்ரீனிவாசன் MD., DNB.,அவர்களுக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅதிரை நியூஸின் புதுப்புது முயற்ச்சிகளுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
இருதய நோய்க்கான காரணத்திற்கு விளக்கமும் நல்ல ஆலோசனையும் வழங்கிய இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் K.N. ஸ்ரீனிவாசன் MD., DNB.,அவர்களுக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.!
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அதிரை நியூஸ் பார்த்த நான் ஆனந்தம் அடைந்தேன் அப்போலோ மருத்துவமனை டாக்டர் சினீவாசன் அவர்கள் இருதய நோய் பற்றிய அருமையான தகவல்கள் தந்தார்கள் அதிகமான ஆண்கள்-பெண்கள்-இளைஞர்கள் மிக அக்கறைவுடன் கண்ட இந்த பேட்டி என்னைபோல் உள்ள மக்களுக்கு நல்ல பயனாக இருக்கும். டாக்டர் அவர்களை பேட்டிக்கண்ட மணிசுடர் நிருபர் சாகுல் ஹமீது அவர்களுக்கு என்னுடைய நெஞ்சாந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தம்பி சேக்கனா நிஜாம் அவர்களுக்கும் என் அன்புகலந்த நன்றி
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅதிரை நியூஸின் புதுப்புது முயற்ச்சிகளுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
இருதய நோய்க்கான காரணத்திற்கு விளக்கமும் நல்ல ஆலோசனையும் வழங்கிய இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் K.N. ஸ்ரீனிவாசன் MD., DNB.,அவர்களுக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.!
இதய நோய் தொடர்பான ஆக்கப்பூர்வமான தகவல்களுக்கு நன்றி..
ReplyDeleteஎல்லாவற்றிலும் முதன்மை அதிரை நியூஸ் அதில் இது ஒரு புதுமை பயனளிக்கும் விதத்தில் காணொளி அருமை.
ReplyDelete