இதில் மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துரைகளோடு சிறப்புரையும் நிகழ்த்தினார்கள். அதிரையர்கள் உள்ளிட்ட சுற்று வட்டார ஊர்களிலிருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகம் சார்பாக வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Friday, June 28, 2013
முத்துப்பேட்டை ஜும்மா பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிரையர்கள் பங்கேற்பு !
இதில் மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துரைகளோடு சிறப்புரையும் நிகழ்த்தினார்கள். அதிரையர்கள் உள்ளிட்ட சுற்று வட்டார ஊர்களிலிருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகம் சார்பாக வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இறைப்பள்ளியில் இன்னுமொரு பள்ளியாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்டுள்ள முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி இன்னும் அநேக மக்களை சீர்திருத்தி தொழுகையை நிலை நாட்ட துவாச்செய்வோம்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை