.

Pages

Saturday, June 8, 2013

அதிரையில் 14.6 மில்லி மீட்டர் கொட்டித் தீர்த்த மழை !

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ததில் 14.6 மில்லி மீட்டர் பதிவானது. நகரில் சில மணி நேரங்கள் மின் இணைப்பும் துண்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.


அதிரை அருகே உள்ள கீழத்தோட்டம் என்ற மீனவ கிராமத்தில் ராஜேந்திரன் [ 33 ] என்பவர் வீட்டின் அருகிலிருந்த தென்னை மரத்தில் இடி விழுந்ததில் அந்த மரம் கருகியது. மேலும் வீட்டில் உள்ள டிவி, மின் விளக்குகள் சேதமடைந்தன. தகவலறிந்த ராஜாமடம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Courtesy : Dinamani / Dinathanthi
Photos Credit : ADIRAI NEWS

7 comments:

  1. கோடை மழை நல்லாத்தான் வெளுத்து கட்டியிருக்கு.

    ReplyDelete
  2. I delightful to comeback ma hometown

    ReplyDelete
  3. I delightful to comeback ma hometown

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    எல்லாப் புகழும் இறைவன் ஒருத்தனுக்கே, யாருடைய மனதுருக்கமான துஆவோ கபூல் ஆகி இருக்குது.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. உடம்பு தாக்கத்தை தீர்க்க ஒரு வாய்ப்பு கோடை மழை நல்லாத்தான் பேயிந்து இருக்கு.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.