Saturday, June 1, 2013
பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் அதிரையளவில் சாதனை புரிந்த பள்ளிகள் - ஓர் அலசல்
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2001-2002 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் எனது காக்கா சாதிக் அஹமது 475 மதிப்பெண்கள் பெற்று இருந்தார், இது வரைக்கும் காதர்முகைதீன் ஆண்கள் பள்ளியில் 475க்கு மேல் யாருமே எடுக்கவில்லை.2013 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் அப்துல் சுக்கூர் 478 மதிப்பெண்கள் எடுத்து காதர்முகைதீன் ஆண்கள் பள்ளியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்,சாதிக் அஹமது எடுத்த மதிப்பெண்களை விட அப்துல் சுக்கூர் 3 மதிப்பெண்கள் கூடுதலாக எடுத்துள்ளார்.11 ஆண்டுக்கு பிறகு சாதிக் அஹமது சாதனையை அப்துல் சுக்கூர் முறியடித்துவிட்டார்.அப்துல் சுக்கூர் மாணவனுக்கு எனது சார்பாக வாழ்த்துக்கள்.
ReplyDeleteall the best
ReplyDelete