இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத் தலைவர் M.M.S. அப்துல் கரீம் மற்றும் அதிரை நகர காவல்துறையின் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த முகாமை துவக்கி வைத்தனர்.
இம்முகாமில் ஏராளமானோர் இரத்த தானம் செய்தனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் 24 தடவை இரத்த தானம் செய்து சாதனை புரிந்துள்ள 'அதிரை நியூஸ்' வலைதளத்தின் முதன்மை பங்களிப்பாளர் சாகுல் ஹமீது அவர்களின் இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு கருத்து...
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமூன்று மாதத்துக்கு ஒரு தடவை இரத்தானம் செய்யலாம் நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் இருக்குமா அதில் 300 அல்லது 400 மில்லி தான் நாம் குடுக்க கூடும் இரத்தம் நாம் குடுபத்தால் நம் உடலில் மீண்டும் புதிய இரத்தம் ஊருகின்றது. ஆதலால் நமது உடல் நல்ல சுறுசுறுப்பாக இருக்க கூடும்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
சமூகச்சேவையில் மிகச்சிறந்த நல்லதொரு பயனளிக்கக்கூடிய சேவை.
ReplyDeleteபாராட்டுக்குரியவை. வாழ்த்துக்கள்.