.

Pages

Thursday, June 6, 2013

துபாயில் சாதனை படைத்த அதிரை மாணவி ! தரகர் தெரு அஃப்ரின் ஜாகிர் ஹுசைன் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்.!


\
அதிரை தரகர் தெரு மாணவி அஃப்ரின் ஜாகிர் ஹுசைன் பத்தாம் வகுப்பு தேர்வில் துபாயில் முதலிடம் !

அதிரை தரகர் தெரு மர்ஹூம்.எஸ்.ஏ.ஜப்பார் (நிருபர்) அவர்களின் பேத்தியும், ஜாகிர் ஹுசைன் அவர்களின் மகளுமான அஃப்ரின் துபாயில் அல் கிசைசில் உள்ள கிரசண்ட் ஆங்கில பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்! நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 485/500 எடுத்து பள்ளியிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளார் !
AFRIN ZAHIR HUSSAIN ( 2316636 )
SUBJECT
MARKS
LANGUAGE
094
ENGLISH
098
MATHS
098
SCIENCE ( Theory + Practical )
( 075 + 025 ) 100
SOCIAL
095
TOTAL
485

நன்றி : அதிரை ஈஸ்ட்

வெற்றி பெற்ற மாணவி அஃப்ரின்  மேலும் பல சாதனை படைத்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க 'அதிரை நியூஸ்' குழுமத்தின் சார்பாக வாழ்த்தினை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

16 comments:

  1. வெற்றி பெற்ற மாணவி மேலும் பல சாதனை படைத்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்தினை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற மாணவி மேலும் பல சாதனை படைத்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்தினை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    வெற்றி பெற்ற மாணவி மேலும் பல சாதனை படைத்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்தினை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. சாதனை மாணவி அஃப்ரின் மேலும் பல சாதனை படைத்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது அன்பான வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete


  5. வெற்றி பெற்ற சகோதரி மேலும் பல சாதனை படைத்து ஊர்க்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வாழ்த்துகிறோம் .

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    வெற்றி பெற்ற மாணவி மேலும் பல சாதனை படைத்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்தினை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. வெற்றி பெற்ற சகோதரி மேலும் பல சாதனை படைத்து ஊர்க்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வாழ்த்துகிறோம் .

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ் நமதூர் மாணவி வெளி நாடுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்று அதிரை நகரத்துக்கே பெருமையை சேர்த்துள்ளார். சாதித்தற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. மாஷா அல்லாஹ்..!மாணவிக்கு வாழ்த்துக்கள் ..!

    பிற பதிவில் இருந்த தகவலை பதிவிறக்கம் செய்த அதிரை நியூஸ் ..நேர்மையாக நன்றி பாராட்டிய விதம் பாராட்ட தக்கது
    பத்திரிக்கை தர்மமும் கூட ..
    சிலர் நமது பதிவை பதித்து நமது பெயரை மறைப்பது நியாயமா

    ReplyDelete
  10. மாஷா அல்லாஹ் நமதூர் மாணவி வெளி நாடுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்று அதிரை நகரத்துக்கே பெருமையை சேர்த்துள்ளார். சாதித்தற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. பிள்ளையின் கல்வி தாய் தகப்பனுக்கும், இஸ்லாத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மாஷா அல்லாஹ்..!மாணவிக்கு வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  13. மாஷா அல்லாஹ்..!மாணவிக்கு வாழ்த்துக்கள் ..!

    பிள்ளையின் கல்வி தாய் தகப்பனுக்கும், இஸ்லாத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.